இனிமே நாங்கதான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இனிமே நாங்கதான் தமிழில் 2007 இல் வெளிவந்த முதல் முழுநீள முப்பரிணாம இயங்குபடம். இதை மாய பிம்பம் ஊடக நிறுவனம் தயாரித்துள்ளது. இப் படம் விச்சு, வரது, வைத்தி, கேவிந்த் என்ற நான்கு நண்பர்களின் பணக்காரர் ஆக வேண்டு என்ற கனவு பற்றியது. இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம், ஆகியவற்றை எழுதிய் இயக்கியவர் ச. வெங்கிபாபு. இளையராஜா இசையமைத்துள்ளார். 25 வரைகலைக் கலைஞர்கள் ஒரு ஆண்டு வேலை செய்து இந்தப் படத்தை நிறைவேற்றினாகள்.


தமிழ் இயங்குபடம்
அண்ணமார் சாமி கதை
இனிமே நாங்கதான்
புரட்சித் தலைவன்
சுல்தான்
எசுரேற் போய்சு
நிறுவனங்கள்
மாய விம்பம்
ஓச்சர் கலையகம்

தொகு

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இனிமே_நாங்கதான்&oldid=2234378" இருந்து மீள்விக்கப்பட்டது