பாண்டு (நடிகர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பாண்டு
பிறப்புபாண்டு
1947
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1970 - தற்போது

பாண்டு என்பவர் தமிழ்த் திரைப்பட நடிகராவார். இவர் நகைச்சுவை கதாப்பாத்திரங்களில் அதிகம் நடித்துள்ளார். இவருடைய சகோதரர் இடிச்சப்புளி செல்வராசு என்பவரும் நகைச்சுவை நடிகராவார்.[1] இவர் திரைப்படங்களோடு தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். தினம் தினம் தீபாவளி, உறவுகள் சங்கமம், வள்ளி போன்ற தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார்.

திரை வாழ்க்கை[தொகு]

ஆண்டு திரைப்படம் கதாப்பாத்திரம் குறிப்பு
1970 மாணவன் (திரைப்படம்)
1981 கரையெல்லாம் செண்பகப்பூ
1988 ரத்த தானம்
என் உயிர் கண்ணம்மா
என் தமிழ் என் மக்கள்
1990 பணக்காரன்
காவலுக்குக் கெட்டிக்காரன் கண்ணையா
நல்ல காலம் பொறந்தாச்சு
பாட்டுக்கு நான் அடிமை
பட்டினத்தில் பெட்டி
நடிகன்
1991 சாமி போட்ட முடிச்சு
சின்னத் தம்பி
இதய வாசல்
தாலாட்டு கேக்குதம்மா
1992 ரிக்சா மாமா
இது நம்ம பூமி (திரைப்படம்)
பொண்டாட்டி ராஜ்ஜியம்
தெய்வ வாக்கு
திருமதி பழனிச்சாமி
நாளைய தீர்ப்பு பொறம்போக்கு
1993 முற்றுகை
வால்டர் வெற்றிவேல்
சூரியன் சந்திரன்
ராஜாதி ராஜ ராஜ குலோத்துங்க ராஜ மார்த்தாண்ட ராஜ கம்பீர காத்தவராய கிருஷ்ண காமராஜன்
புருச லட்சம்
1994 சிந்துநதிப் பூ
இராவணன்
அரண்மனைக்காவலன் (திரைப்படம்)
சின்ன மேடம் இயக்குநர்
நாட்டாமை (திரைப்படம்)
முறை மாப்பிள்ளை கல்லூரி விரிவுரையாளர்
1995 தமிழச்சி
அன்பு மகன்
அசுரன்
மாயாபஜார் காவல் அதிகாரி
முத்து
சீதனம்
முறை மாப்பிள்ளை ஹிட்லர், கல்லூரி முதல்வர்
1996 வான்மதி
உள்ளத்தை அள்ளித்தா
கோயம்புத்தூர் மாப்பிள்ளை பொன்ராஜ்
மீண்டும் சாவித்திரி கஜேந்திரன்
வாழ்க ஜனநாயகம் அப்பா
இரட்டை ரோஜா
கிருஷ்ணா காவலர்
காதல் கோட்டை
எனக்கொரு மகன் பிறப்பான் கோபி
அந்த நாள் சுப்பு
கோகுலத்தில் சீதை சமையக்காரர்
புருசன் பொண்டாட்டி கான்
1997 தர்ம சக்கரம்
கோபுர தீபம்
காலமெல்லாம் காதல் வாழ்க சஞ்சை குஞ்சிதாம்பரம்
வாய்மையே வெல்லும்
மன்னவா
தாலி புதுசு
கங்கா கௌரி (1997 திரைப்படம்)
ஆகா என்னப் பொருத்தம் பஞ்சு கௌண்டர்
வாழ்க்கை காவலர்
புதல்வன்
1998 காதலே நிம்மதி
மறு மலர்ச்சி அழகு
கலர் கனவுகள்
இனி எல்லாம் சுகமே
சந்தோசம்
உன்னுடன்
பொன்மானைத் தேசி
குரு பார்வை
1999 அண்ணன் சங்கு
வாலி வேலு நாயர்
அண்ணன் தங்கச்சி அழகு
சோடி
உனக்காக எல்லாம் உனக்காக மருத்துவர்
சுந்தரி நீயும் சுந்தரன் நானும்
டைம்
பாட்டாளி (திரைப்படம்)
பூமகள் ஊர்வலம் தரகர் பொன்னுச்சாமி
2000 குட்லக்
தை பொறந்தாச்சு
ஏழையின் சிரிப்பில் பி. பாண்டு
சந்தித்த வேளை
ஜேம்ஸ் பாண்டு (2000 திரைப்படம்)
உன்னை கொடு என்னை தருவேன்
என்னம்மா கண்ணு
பெண்ணின் மனதைத் தொட்டு
சபாஷ் (2000 திரைப்படம்)
என்னவளே
2001 லூட்டி
பத்ரி
சிகாமணி ரமாமணி
குங்குமப்பொட்டுக்கவுண்டர் (திரைப்படம்)
சிட்டிசன்
லவ்லி
சூப்பர் குடும்பம்
சமுத்திரம் (திரைப்படம்) கல்லூரி முதல்வர்
ஷாஜகான் வக்கீல்
மனதை திருடிவிட்டாய்
2002 அழகி
பம்மல் கே. சம்பந்தம் (திரைப்படம்)
ராஜ்ஜியம் (திரைப்படம்)
ஜூனியர் சீனியர்
வருஷமெல்லாம் வசந்தம்
உன்னை நினைத்து
தேவன் காளிமுத்து
தென்காசிப்பட்டிணம்
யூத்
சுந்தரா டிராவல்ஸ் (திரைப்படம்)
நம்ம வீட்டு கல்யாணம்
கேம்
எதிர்மறை நாயகன்
2003 வடக்கு வாசல்
அன்பே உன் வாசம்
2004 ஜெய்
கம்பீரம்
கில்லி (திரைப்படம்) காவலர்
மீசை மாதவன்
2005 ஐயர் ஐபிஎஸ்
அஆ
2006 வரலாறு (திரைப்படம்)
கணபதி வந்தாச்சு
2007 போக்கிரி (திரைப்படம்)
18 வயசு புயலே காவலர்
2008 பட்டைய கிளப்பு
2009 வில்லு
எங்கள் ஆசான்
கண்டேன் காதலை
2010 சிங்கம் (திரைப்படம்) மாரிச்சாமி
சிக்கு புக்கு
உத்தம புத்திரன்
2011 தூங்கா நகரம் (திரைப்படம்)
வெடி
2012 காதல் கிளுகிளுப்பு
வாசாத்தி
உள்ளம்
2013 வெள்ளச்சி
2014 ஒரு கன்னியும் மூணு களவாணிகளும்
ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி
தெரியாம உன்னைக் காதலிச்சுட்டேன்
சிகரம் தொடு வங்கி மேலாளர்
2015 கதம் கதம் மதுவின் தந்தை
முனி 3: கங்கா
அபூர்வ மகான்
2016 வாலிப ராஜா காவலர்
நாரதன்
இளமை ஊஞ்சல்
2017 மொட்ட சிவா கெட்ட சிவா மருத்துவர்
ஒரு முகத்திரை
அன்பானவன் அசராதவன் அடங்காதவன் (திரைப்படம்) மருத்துவர்
தரி
நம்ம கதை
இப்படை வெல்லும் .
2018 பஞ்சுமிட்டாய்
இட்லி

ஆதாரங்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாண்டு_(நடிகர்)&oldid=2717086" இருந்து மீள்விக்கப்பட்டது