லொள்ளு சபா மாறன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லொள்ளு சபா மாறன்
பிறப்புஇளஞ்சேரன்

சனவரி 3 1978[1]
வில்லிவாக்கம்[2]

சென்னை
தேசியம்இந்தியன்
மற்ற பெயர்கள்காமெடி பஜார் மாறன்[3]
செயற்பாட்டுக்
காலம்
2003–தற்போது வரை
அறியப்படுவது
பெற்றோர்மணி (தந்தை)

லொள்ளு சபா மாறன் (Lollu Sabha Maaran) சனவரி 3 1978 என்ற மேடைப் பெயரால் அறியப்படும் இளஞ்சேரன் இந்திய திரைப்பட நடிகரும் பாடலாசிரியரும் ஆவார்.[4] ஜெயா தொலைக்காட்சியில் ஒளிபரப்பான காமெடி பஜார் என்ற நிகழ்ச்சியில் நடிக்கத் தொடங்கியபோது பிரபலமானவர் என்பதால் காமெடி பஜார் மாறன் என்றும் அழைக்கப்படுவார்.[5][6]

தொழில்[தொகு]

முன்னதாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கான கலை இயக்குநராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.[7] அதன் பிறகு, காமெடி பஜார் மற்றும் லொள்ளு சபா ஆகிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பணியாற்றும் வாய்ப்பும், ஸ்டுடென்ட் நம்பர் 1 திரைப்படத்தில் துணை வேடத்தில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது.[6][8]

சர்ச்சை[தொகு]

மே 2021 இல், நடிகர் மணிமாறன் கொரோனா வைரசு தொற்று காரணமாக இறந்ததாக சில அச்சு மற்றும் ஊடகங்கள் இவரின் புகைப்படத்தை வெளியிட்டு செய்தி வெளியிட்டன. அப்போது மாறன், தான் நலமாக இருப்பதாகவும், கொரோனா வைரசு குறித்து அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் காணொளி மூலம் விளக்கினார்.[9][10][11][12]

திரைப்படவியல்[தொகு]

நடிகராக[தொகு]

திரைப்படங்கள்[தொகு]

ஆண்டு படம் கதாப்பாத்திரம் குறிப்பு
2003 ஸ்டூடண்ட் நம்பர் 1 சத்யாவின் தோழன் [13]
மிலிட்டரி
2005 நீயே நிஜம் சந்துருவின் நண்பன் சக்திவேலாக
2006 பச்சக் குதிர பச்சை முத்துவின் நண்பனாக [13]
வஞ்சகன் காவல் அதிகாரி
2007 தீபாவளி பில்லுவின் நண்பனாக
வீராப்பு மொக்கை
இனிமே நாங்கதான் கோவிந்தராஜன்
2009 மாதவி மணி
அறிவிக்கப்படும் ரெண்டாவது படம் அறிவிக்கப்படும் வெளியிடப்படாத திரைப்படம்
2016 தில்லுக்கு துட்டு ஆசிரியர்
2017 எனக்கு வாய்த்த அடிமைகள் சௌம்யா நாராயணனின் நண்பனாக [14]
சக்க போடு போடு ராஜா திரைப்பட குழுவினராக
2019 தில்லுக்கு துட்டு 2 "மைக்" மாறன்
ஏ1 முருகன் [15]
2020 பிஸ்கோத் அவசர ஊர்தி ஓட்டுநர் [16]
2021 பாரிஸ் ஜெயராஜ் வெங்கட்டின் மாமா [17]
டிக்கிலோனா குமார் [18]
சபாபதி திருடன் [19]
காடி உள்ள பாடி மருத்துவமனைக்கு வழி சொல்லும் குடிகாரனாக
2022 நாய் சேகர் மாலி [20]
காத்துவாக்குல ரெண்டு காதல் மாறன் [21]
பெஸ்டி மதன் [22]
குலு குலு குடிகாரனாக [23][24]
நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் ராக்கோழியின் நண்பனாக
2023 கன்னித்தீவு
அறிவிக்கப்படும் ஜே பேபி அறிவிக்கப்படும் வெளியாக தயாராக உள்ளது[25][26]
அறிவிக்கப்படும் மெடிக்கல் மிராக்கல் அறிவிக்கப்படும் படப்பிடிப்பு

தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்[தொகு]

ஆண்டு தொடர் பாத்திரம் தொலைக்காட்சி குறிப்பு
2003-2008 காமெடி பஜார் ஜெயா தொலைக்காட்சி
2005-2008 லொள்ளு சபா விஜய் தொலைக்காட்சி
2006 கஸ்தூரி சன் தொலைக்காட்சி [27]
2008 தீபாவளி தீபாவளி தொகுப்பாளர் வசந்த் தொலைக்காட்சி [28]
2009 காமெடிபுரம் நீதிபதி சிம்பொனி ரெக்கார்டிங்ஸ்[29][30]
2010 மாமா மாப்ளே நிலாநந்தா சாமி சன் தொலைக்காட்சி
2012 அது இது எது விருந்தினர் விஜய் தொலைக்காட்சி [31]

பாடலாசிரியராக[தொகு]

ஆண்டு பாடல் திரைப்படம் இசை அமைப்பாளர் குறிப்பு
2017 "மண்ணெண்ண வேப்பெண்ண" எனக்கு வாய்த்த அடிமைகள் சந்தோஷ் தயாநிதி [14][32][33]

மேற்கோள்கள்[தொகு]

  1. மை.பாரதிராஜா. "Lollu Sabha Maaran". {{cite web}}: |archive-date= requires |archive-url= (help)
  2. Vikatan. "Lollu Sabha Maaran Biography". YouTube. {{cite web}}: |archive-date= requires |archive-url= (help)
  3. VJ's Dimension. "Comedy Bazaar Maaran Biography". YouTube. {{cite web}}: |archive-date= requires |archive-url= (help)
  4. "Lollu Sabha Maaran: Movies, Photos, Videos, News, Biography & Birthday | eTimes". timesofindia.indiatimes.com. பார்க்கப்பட்ட நாள் 2022-06-16.
  5. "Comedy Bazaar". Hub (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-06-16.
  6. 6.0 6.1 பெ, மை பாரதிராஜா,ராகேஷ். "லொள்ளு சபாவுக்குமுன் தோழர் மாறன்". Vikatan. பார்க்கப்பட்ட நாள் 2022-06-16.{{cite web}}: CS1 maint: multiple names: authors list (link)
  7. Painter, Carpenter வேலை பாத்து இருக்கேன்... எவன் 24 Hours சந்தோஷமா இருக்கான் - Maran Pain Stories, பார்க்கப்பட்ட நாள் 2022-06-16
  8. எனக்காக எழுதிய கதை தான் சூது கவ்வும்!! | Lollu Sabha Maran interview | Kumudam, பார்க்கப்பட்ட நாள் 2022-06-16
  9. "Lollu Sabha fame comedy actor Maaran clarifies about his health - Tamil News". IndiaGlitz.com. 2021-05-12. பார்க்கப்பட்ட நாள் 2022-06-16.
  10. manimegalai.a. "பெயரால் வந்த குழப்பம்... பதறிப்போன குடும்பத்தினர் வீடியோ வெளியிட்டு விளக்கம் கொடுத்த 'லொள்ளுசபா' மாறன்.!". Asianet News Network Pvt Ltd. பார்க்கப்பட்ட நாள் 2022-06-16.
  11. "'நான் நன்றாக இருக்கிறேன்' மரணமடைந்ததாக வெளியான வதந்திக்கு லொள்ளு சபா மாறன் முற்றுப்புள்ளி". News18 Tamil. 2021-05-13. பார்க்கப்பட்ட நாள் 2022-06-16.
  12. "thats not me Actor Lollusabha Maran explanation exclusive byte". Behindwoods. 2021-05-12. பார்க்கப்பட்ட நாள் 2022-06-16.
  13. 13.0 13.1 நான் விஜய்சேதுபதியிடம் சொன்ன கதை !!! | LOLLU SABHA MARAN | PART 02, பார்க்கப்பட்ட நாள் 2022-06-16
  14. 14.0 14.1 "Comedy Bazar Maran". spicyonion.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-06-16.
  15. "Watch: Makers of Santhanam's 'A1: Accused No.1' drop a new sneak peek video - Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-06-16.
  16. "Biskoth". JH Movie Collection Wiki (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-06-16.
  17. "Parris Jeyaraj Casting | Parris Jeyaraj Cast And Crew | Parris Jeyaraj Cast, Actor, Actress, Director". FilmiBeat (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-06-16.
  18. "Dikkiloona review - Timepass Entertainer". Sify (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-06-16.
  19. Sabhaapathy Movie Review: Sabhaapathy is a middling affair, பார்க்கப்பட்ட நாள் 2022-06-16
  20. "'Naai Sekar' Box Office Collection: Sathish starrer mints Rs. 4 crores within the first 4 weeks - Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-06-16.
  21. "Kaathuvaakula Rendu Kaadhal Movie Review (2022) - Rating, Cast & Crew With Synopsis". nettv4u (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-06-16.
  22. "Bestie Movie (2022): Release Date, Cast, Review, Trailer, Story, Budget, Box Office Collection". FilmiBeat (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-06-16.
  23. "Director Rathnakumar's film with Santhanam titled 'Gulu Gulu'". MSN (in Indian English). பார்க்கப்பட்ட நாள் 2022-06-16.
  24. "Santhanam begins dubbing for Rathna Kumar's Gulu Gulu - Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-06-16.
  25. "Pa Ranjith's next production venture, 'J Baby'". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2022-06-16.
  26. J Baby Movie: Showtimes, Review, Trailer, Posters, News & Videos | eTimes, பார்க்கப்பட்ட நாள் 2022-06-16
  27. திமுகவிலோ அதிமுகவிலோ சேர்ந்திருந்தா பெரிய அரசியல்வாதி ஆகிருப்பேன் - Lollusabha Maaran | Out Of Topic, பார்க்கப்பட்ட நாள் 2022-06-16
  28. "Vasanth TV Comedy Show - Deepavali Deepavali". www.facebook.com. பார்க்கப்பட்ட நாள் 2022-08-14.
  29. Comedy Puram - DVD, பார்க்கப்பட்ட நாள் 2022-08-14
  30. Comedypuram Vol 2 Part 2 | Tamil Comedy | Mimicry | Vadivelu Balagi, பார்க்கப்பட்ட நாள் 2022-08-14
  31. "Adhu Idhu Yedhu - Watch Episode 159 - Udhaya Kumar, Antony,Maran on Disney+ Hotstar". Disney+ Hotstar (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-08-14.
  32. Raaga.com. "Comedy Bazaar Maran songs, Comedy Bazaar Maran hits, Download Comedy Bazaar Maran Mp3 songs, music videos, interviews, non-stop channel". www.raaga.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-06-16.
  33. "Mannenna Vepenna Song Lyrics | Enakku Vaaitha Adimaigal | Tamil Song Lyrics | தமிழ் பாடல் வரிகள், Tamil Lyrics, Song Lyrics, Tamil Songs Lyrics". www.tamilsonglyrics.blog. பார்க்கப்பட்ட நாள் 2022-06-16.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=லொள்ளு_சபா_மாறன்&oldid=3851461" இலிருந்து மீள்விக்கப்பட்டது