சேனா (திரைப்படம்)
Appearance
சேனா | |
---|---|
![]() | |
இயக்கம் | சுஜித் |
தயாரிப்பு | பி. சுனிதா ஆனந்தகுமார் |
கதை | சுஜித் |
இசை | டி. இமான் |
நடிப்பு |
|
ஒளிப்பதிவு | எஸ். கிசான் சாகர் |
படத்தொகுப்பு | கே. வேலாயுதம் |
கலையகம் | ஸ்ரீ சாய்வாணி மூவிசு |
வெளியீடு | 12 ஏப்ரல் 2003 |
ஓட்டம் | 155 நிமிடங்கள் |
நாடு | ![]() |
மொழி | தமிழ் |
சேனா என்பது 2003ஆவது ஆண்டில் சுஜித் இயக்கத்தில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். சத்யராஜ், அரவிந்த் ஆகாஷ், அக்சரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த இத்திரைப்படத்தை சுனிதா ஆனந்தகுமார் தயாரித்திருந்தார். டி. இமான் இசையமைத்த இத்திரைப்படம் 2003 ஏப்ரல் 12 அன்று வெளியானது.[1][2][3]
நடிகர்கள்
[தொகு]- சத்யராஜ் - சேனாதிபதி
- அரவிந்த் ஆகாஷ் - விக்ரம்
- ரக்சா
- ஆனந்தராஜ் - மஸ்தான் பாய்
- சந்திரசேகர் - நாகா
- சார்லி - பாண்டியன்
- வினோத் கிசான் - சேனாதிபதி (குழந்தை நட்சத்திரமாக)
- ரஷீத் உமர்
பாடல்கள்
[தொகு]சேனா | |
---|---|
இசையமைப்பாளர்
| |
வெளியீடு | 2003 |
ஒலிப்பதிவு | 2003 |
இசைப் பாணி | திரையிசைப் பாடல்கள் |
இசைத் தயாரிப்பாளர் | டி. இமான் |
இப்படத்தின் பின்னணி இசையும், இப்படத்தில் இடம்பெற்ற ஏழு பாடல்களையும் டி. இமான் இசையமைத்திருந்தார்.[4][5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Find Tamil Movie Sena". jointscene.com. Retrieved 2012-04-16.
- ↑ "Filmography of sena". cinesouth.com. Archived from the original on 2006-10-29. Retrieved 2012-04-16.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. Retrieved 2015-08-15.
- ↑ "Find Tamil Movie Sena". jointscene.com. Retrieved 2012-04-16.
- ↑ "Sena - D.Imman". thiraipaadal.com. Retrieved 2012-04-16.