முடிவில்லா ஆரம்பம் (தொலைக்காட்சி தொடர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Mudivalla Arambam
வகைதமிழ் தொலைக்காட்சி தொடர்கள்
திர்லர்
காதல்
நாடகம்
இயக்கம்நவீன் கிருஷ்ணன்
கே. இரங்கராஜ்
நாடுதமிழ்நாடு
மொழிகள்தமிழ்
சீசன்கள்2
எபிசோடுகள்54
தயாரிப்பு
படப்பிடிப்பு தளங்கள்உதகமண்டலம்
தமிழ்நாடு
படவி அமைப்புமல்டி-கேமிரா
ஓட்டம்தோராயமாக. 20-22 நிமிடங்கள்
ஒளிபரப்பு
அலைவரிசைவேந்தர் தொலைக்காட்சி
ஒளிபரப்பான காலம்25 ஆகத்து 2014 2014 (2014 2014-08-25) –
7 நவம்பர் 2014 (2014-11-07)
Chronology
தொடர்புடைய தொடர்கள்அந்த 7 நாட்கள்
நாடோடிகள் (திரைப்படம்)

முடிவில்லா ஆரம்பம் (ஆங்கில மொழி: This is not the end, but the beginning) என்பது 2014-2014 காதல் திர்லர் தமிழ் தொலைக்காட்சி தொடராகும். இது வேந்தர் தொலைக்காட்சிமில் ஒளிபரப்பப்பட்டது.

இந்திய சீர் நேரம் 8.00 மணி இரவில் ஒளிபரப்பப்பட்டது.[1] இதனை நவீன் கிருஷ்ணன் மற்றும் கே. ரங்கராஜ் இயக்கியுள்ளனர்.

தொடர்கள்[தொகு]

தொடர்கள் திரைப்படம் இயக்குனர் நடிப்பு அத்தியாயங்கள்
1 அந்த 7 நாட்கள் நவீன் கிருஷ்ணன் நீயா ரஞ்சித்
எம். அருச்சாலம்
ராஜேஷ்
நவனிதா
சாலினி
27[2]
2 நாடோடிகள் (திரைப்படம்) கே. ரெங்கராஜ் போஸ் வெங்கட்
அதிஸ்
சிறீதேவி
வாசுவிக்ரம்
ராஜசேகர்
சிறீ பிரியா
நித்யா
27[3]

ஆதாரங்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]