உள்ளடக்கத்துக்குச் செல்

சும்மா நச்சுன்னு இருக்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சும்மா நச்சுன்னு இருக்கு
சும்மா நச்சுன்னு இருக்கு
இயக்கம்ஏ. வெங்கடேஷ்
தயாரிப்புபி. விமல்
கதைஏ. வெங்கடேஷ்
ஈரோடு மகேஷ் (வசனம்)
இசைஅச்சு ராஜமணி
நடிப்பு
ஒளிப்பதிவுசி. ஜே. ராஜ்குமார்
படத்தொகுப்புவி. டி. விஜயன்
என் கணேஷ்குமார்
விநியோகம்ஸ்டுடியோ 9 புரொடக்சன்ஸ்
வெளியீடுஆகத்து 30, 2013 (2013-08-30)
ஓட்டம்130 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

சும்மா நச்சுன்னு இருக்கு 2013ல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இதனை ஏ. வெங்கடேஷ் எழுதி இயக்கியிருந்தார். இவருடன் வசனத்தினை ஈரோடு மகேஷ் எழுதியிருந்தார். தமன் குமார், விபஹா நடராஜன், அர்சசனா விஷ்வநாத், தம்பி ராமையா மற்றும் சீனிவாசன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்திங்களில் நடித்திருந்தனர்.

நடிகர்கள்

[தொகு]

உசாத்துணை

[தொகு]