வள்ளுவன் வாசுகி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வள்ளுவன் வாசுகி
இயக்கம்மறுமலர்ச்சி பாரதி
தயாரிப்புஏ. எம். வாசன்
வி. எஸ். குமரன்
இசைஎஸ். ஏ. ராஜ்குமார்
நடிப்புசத்யா
ஸ்வேதா பாண்டேகர்
ரஞ்சித்
பொன்வண்ணன்
வெளியீடு22 பிப்ரவரி 2008
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வள்ளுவன் வாசுகி என்பது 2008 தமிழ்த் திரைப்படமாகும். இதனை மறுமலர்ச்சி பாரதி இயக்கியுள்ளார். சத்யா, குயிலி, சீதா போன்றோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர்.[1]

படம் வணிக ரீதியாக தோல்வியடைந்தது.[2][3]

நடிகர்கள்[தொகு]

இசை[தொகு]

பா. விஜய் மற்றும் எஸ். ஏ. ராஜ்குமார் பாடல்களை எழுதியுள்ளனர்.

எண். பாடல் பாடகர்கள் பாடலாசிரியர்கள்
1 நெஞ்சே நெஞ்சே ஹரிஹரன் எஸ்.ஏ. ராஜ்குமார்
2 ஊதிகிட்டது எஸ்.ஏ.ராஜ்குமார்
3 தாமரைப்பூ சைந்தவி (பாடகி) பா. விஜய்
4 சொல்லாம நான் கார்த்திக், ஹரிணி
5 சொல்லாம II கார்த்திக், பிரியா ஹிமேஷ்
6 ஊர் உறங்கா சுவேதா மோகன், திப்பு

ஆதாரங்கள்[தொகு]

  1. "Valluvan Vasuki by Marumalarchi Bharathi". 15 டிசம்பர் 2010 அன்று மூலம் பரணிடப்பட்டது. 22 June 2012 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Where love is taboo -- Valluvan Vasuki". 1 மே 2008 அன்று மூலம் பரணிடப்பட்டது. 22 June 2012 அன்று பார்க்கப்பட்டது.
  3. IndiaGlitz - TAMIL Movies - Valluvan Vasuki Gallery
"https://ta.wikipedia.org/w/index.php?title=வள்ளுவன்_வாசுகி&oldid=3709946" இருந்து மீள்விக்கப்பட்டது