ஹரிணி
தோற்றம்
ஹரிணி | |
|---|---|
| பிறப்பு | 30 ஏப்ரல் 1979 சென்னை,தமிழ்நாடு, இந்தியா |
| பணி | திரைப்படப் பின்னணிப் பாடகி |
| செயற்பாட்டுக் காலம் | 1995 –தற்போது வரை |
| வாழ்க்கைத் துணை | திப்பு |
| பிள்ளைகள் | 2 |
| வலைத்தளம் | |
| Harini Profile | |
ஹரிணி (Harini) தென்னிந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகியாவார். இவர் தமிழில் இந்திரா (1995) திரைப்படத்தில் ஏ. ஆர். ரகுமான் இசையில் 'நிலா காய்கிறது' என்ற பாடலை முதன் முதலில் பாடினார். இவர் பின்னணிப் பாடகர் திப்புவை மணந்தார்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "The Hindu : Tamil Nadu / Chennai News : `Kuttipappa Paadalgal' released". web.archive.org. 2007-05-01. Archived from the original on 2007-05-01. Retrieved 2022-09-17.