இந்திரா (தமிழ்த் திரைப்படம்)
தோற்றம்
(இந்திரா (திரைப்படம்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
- இதே பெயரில் உள்ள தெலுங்குத் திரைப்படத்தைப் பற்றி அறிய, இந்திரா (தெலுங்குத் திரைப்படம்) கட்டுரையைப் பார்க்கவும்.
| இந்திரா | |
|---|---|
| இயக்கம் | சுஹாசினி |
| தயாரிப்பு | மணிரத்னம், ஜி.வெங்கடேஷ்வரன் |
| கதை | சுஹாசினி, மணிரத்னம் |
| இசை | ஏ.ஆர் ரஹ்மான் |
| நடிப்பு | அரவிந்த் சாமி அனு ஹாசன் ராதா ரவி நாசர், ஜனகராஜ் |
| ஒளிப்பதிவு | சந்தோஷ் சிவன்[1][2] |
| விநியோகம் | மெட்ராஸ் டாக்கீஸ் |
| வெளியீடு | 1995 |
| ஓட்டம் | 143 நிமிடங்கள் |
| மொழி | தமிழ் |
இந்திரா (1995) ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். சுஹாசினி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் அரவிந்த் சாமி, அனுராதா ஹாசன், ராதாரவி, நாசர் போன்ற பலர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் டோக்யோவில் வெளியிடப்பட்டு வரவேற்பைப் பெற்றதும் குறிப்பிடத்தக்கது.
வகை
[தொகு]பாடல்கள்
[தொகு]| இந்திரா | ||||
|---|---|---|---|---|
| Soundtrack
| ||||
| வெளியீடு | 1995 | |||
| இசைத்தட்டு நிறுவனம் | பிரமீடு | |||
| இசைத் தயாரிப்பாளர் | ஏ. ஆர். ரகுமான் | |||
| ஏ. ஆர். ரகுமான் காலவரிசை | ||||
| ||||
வைரமுத்து அனைத்துப் பாடல்களையும் எழுதினார், அனைத்துப் பாடல்களுக்கும் இசையமைத்தவர் ஏ. ஆர். ரகுமான்.
| பாடல்கள்[3] | ||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| # | பாடல் | பாடகர்(கள்) | நீளம் | |||||||
| 1. | "நிலா காய்கிறது" (பெண்) | ஹரிணி | 3:22 | |||||||
| 2. | "நிலா காய்கிறது" (ஆண்) | ஹரிஹரன் | 4:20 | |||||||
| 3. | "ஓட்டக்கார மாரிமுத்து" | எஸ்.பி பாலசுப்பிரமணியம், சீர்காழி கோ. சிவசிதம்பரம் | 3:57 | |||||||
| 4. | "தொடத் தொட மலர்ந்ததென்ன" | எஸ்.பி பாலசுப்பிரமணியம், சித்ரா | 5:07 | |||||||
| 5. | "இனி அச்சம் அச்சம் இல்லை" | அனுராதா, ஜி. வி பிரகாஷ், சுஜாதா, ஸ்வேதா, எஸ்தெர், ஷா | 5:17 | |||||||
| 6. | "முன்னேறுதான்" | டி. எல். மகராஜன், ஸ்வர்ணலதா | 2:02 | |||||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "டோடோவின் ரஃப் நோட்டு — Tamil Kavithai - தமிழ் கவிதைகள் - நூற்று கணக்கில்!". Cinesouth.com. Archived from the original on 2006-10-29. Retrieved 2016-12-01.
- ↑ "Rediff On The NeT, Movies: Gossip from the southern film industry". Rediff.com. 1998-11-03. Retrieved 2016-12-01.
- ↑ "Indira". JioSaavn. 31 August 2014. Archived from the original on 1 April 2022. Retrieved 1 April 2022.