சைந்தவி (பாடகி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சைந்தவி (பிறப்பு 3 சனவரி 1990) ஒரு கருநாடக இசைப்பாடகியும் தென்னிந்திய திரையிசைப் பாடகியும் ஆவார். இவர் தனது 12-ஆவது வயது முதல் பாடி வருகின்றார். இவருக்கும் இசையமைப்பாளர் ஜி. வி. பிரகாசுக்கும் திருமணம் நடந்தது.


"https://ta.wikipedia.org/w/index.php?title=சைந்தவி_(பாடகி)&oldid=2216770" இருந்து மீள்விக்கப்பட்டது