ஜாசி கிஃப்ட்
Appearance
ஜாசி கிஃப்ட் | |
---|---|
கொச்சி பன்னாட்டு வானூர்தி நிலையத்தில் ஜாசி கிஃப்ட் | |
பின்னணித் தகவல்கள் | |
பிறப்பிடம் | திருவனந்தபுரம், கேரளா, இந்தியா |
தொழில்(கள்) |
|
இசைத்துறையில் | 2003 –நடப்பு |
ஜாசி கிஃப்ட் (Jassie Gift) என்பவர் இந்தியத் திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். இவர் மலையாளம், கன்னடம், தமிழ் ஆகிய மொழித் திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவர் சில பாடல்களும் பாடியுள்ளார்.[1][2]
தனிப்பட்ட வாழ்க்கை
[தொகு]ஜாசி கிஃப்ட் 2012 செப்டம்பர் 12, அன்று அதுல்யா ஜஸ்ஸியை மணந்தார். அதுல்யா ஜஸ்ஸி கண்ணூர் பல்கலைக்கழகத்தில் தகவல் தொழில்நுட்பத்தின் இயற்பியல் பிரிவில் முனைவர் பட்டம் பெற்றவராவார்.
பாடிய பாடல்கள்
[தொகு]தமிழில் பாடியவை
[தொகு]- கேட்டா கொடுக்கிற பூமி இது - சண்டக்கோழி
- உன்னப் பெத்த ஆத்தா - கேடி
- செவ்வானம் சேலை கட்டி சென்றது - மொழி
- வெயிலோடு விளையாடி - வெயில்
- அண்டங் காக்கா கொண்டக்காரி - அந்நியன்
- குண்டு மாங்க தோப்புக்குள்ளே - சச்சின்
- உந்தன் விழிமுனை - 4 ஸ்டூடண்ட்ஸ்
- லஜ்ஜாவதியே - 4 ஸ்டூடண்ட்ஸ்
- அன்னக்கிளி - 4 ஸ்டூடன்ட்ஸ்
- காட்டு புலி அடிச்சு - பேராண்மை
- கிளியே கிளியே
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "The Hindu : A real gift". web.archive.org. 2004-04-14. Archived from the original on 2004-04-14. பார்க்கப்பட்ட நாள் 2021-12-18.
- ↑ "The Hindu : Entertainment Thiruvananthapuram / Interview : Gift of music". web.archive.org. 2008-10-19. Archived from the original on 2008-10-19. பார்க்கப்பட்ட நாள் 2021-12-18.
இது இசையமைப்பாளர் தொடர்புடைய கட்டுரை ஒரு குறுங்கட்டுரை. நீங்கள் இதை விரிவாக்குவதன் மூலம் விக்கிப்பீடியாவிற்கு உதவலாம் . |