கேடி (2006 திரைப்படம்)
Jump to navigation
Jump to search
கேடி | |
---|---|
இயக்கம் | ஜோதி கிருஷ்ணா |
தயாரிப்பு | எ. எம். ரத்தினம் |
கதை | ஜோதி கிருஷ்ணா |
இசை | யுவன் சங்கர் ராஜா |
நடிப்பு | ரவி கிருஷ்ணா இலியானா தமன்னா ரமேஷ் கண்ணா சுமன் செட்டி அதுல் குல்கர்ணி ஆதித்யா மேனன் எம். எசு. பாசுகர் |
ஒளிப்பதிவு | எ. டி. கருன் |
படத்தொகுப்பு | கோலா பாஸ்கார் |
கலையகம் | சிறீ சூர்யா மூவிஸ் |
வெளியீடு | செப்டம்பர் 24, 2006 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கேடி 2006ல் வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். இதனை ஜோதி கிருஷ்ணா இயக்கியிருந்தார். இவர் 2004ல் எனக்கு 20 உனக்கு 18 என்ற திரைப்படத்தினை இயக்கியவர்.
இத்திரைப்படத்தில் ரவி கிருஷ்ணா, இலியானா, தமன்னா, ரமேஷ் கண்ணா, சூரிய தேவன், எம். எசு. பாசுகர், சுமன் செட்டி ஆகியோர் நடித்துள்ளனர்.
யுவன் சங்கர் ராஜா இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஜாடு என்ற பெயரில் தெலுங்கில் இப்படம் 24 செப்டம்பர் 2006ல் மொழிமாற்றம் செய்யப்பட்டது.
நடிகர்கள்[தொகு]
நடிகர் | கதாப்பாத்திரம் |
---|---|
ரவி கிருஷ்ணா | ரகு |
தமன்னா | பிரியங்கா |
இலியானா | ஆர்த்தி |
அதுல் குல்கர்ணி | புகழேந்தி |