இலியானா டி 'குரூஸ் (நடிகை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இலியானா டி 'குருஸ்
Ileana Dcruz at the launch of 'Barfi!' promo 08.jpg
பர்ஃபி விளம்பர வெளியீட்டு நிகழ்ச்சியில் இலியானா டி 'குருஸ் ஜூலை 2012.
பிறப்பு1 நவம்பர் 1986 (1986-11-01) (அகவை 36)[1][2]
மும்பை, மகாராஷ்டிரா,இந்தியா
இருப்பிடம்ஐதராபாத், ஆந்திர பிரதேசம்,இந்தியா
பணிநடிகை, வடிவழகி
செயற்பாட்டுக்
காலம்
2006–நிகழ்காலம்

1986 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 1 ஆம் திகதி பிறந்த இலியானா பெரும்பாலும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ள ஒரு தென்-இந்திய நடிகை ஆவர். வடிவழகியாக தனது தொழில் வாழ்க்கையை ஆரம்பித்த இலியானா தேவதாசு எனும் தெலுங்கு திரைப்படத்தின் மூலம் திரை உலகிற்கு அறிமுகமானார்.

தமிழ் படம்[தொகு]

2006 ஆம் ஆண்டு கேடி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான இவர் பின்பு பெரிதாக தமிழ் படங்களில் நாட்டம் செலுத்தவில்லை இருந்தும் 2012 ஆம் ஆண்டு வெளிவந்த நண்பன் திரைப்படத்தில் நடித்துள்ளார்.[3]

திரைப்படங்கள்[தொகு]

ஆண்டு படம் கதாபாத்திரம் மொழி குறிப்புகள்
2006 தேவதாசு பானுமதி கடம்ராஜு தெலுங்கு சிறந்த அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருது - தென்
போக்கிரி சுருதி தெலுங்கு
கேடி ஆர்த்தி தமிழ்
கதற்நாக்(Khatarnak) நக்‌ஷத்திரா தெலுங்கு
ராக்கி திரிபுரா தெலுங்கு
2007 முன்னா நிதி தெலுங்கு
ஆட்டா(Aata) சத்யா தெலுங்கு
2008 ஜல்சா பாக்யமதி தெலுங்கு பரிந்துரைக்கப்பட்டார்—சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது-தெலுங்கு
பலே தொங்கலூ(Bhale Dongalu) ஜோதி தெலுங்கு
2009 கிக்(Kick) நைனா தெலுங்கு பரிந்துரைக்கப்பட்டார்—சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது-தெலுங்கு
ரேசிபோ(Rechipo) கிருஷ்ணா வேணி தெலுங்கு
சலீம் சத்யவதி தெலுங்கு
2010 உடுகா உடுகி(Huduga Hudugi) சிறப்பு தோற்றம் கன்னடம்
2011 சக்தி ஐஸ்வர்யா தெலுங்கு
நேனு நா ராக்‌ஷசி(Nenu Naa Rakshasi) மீனாட்சி,
சிராவ்யா
தெலுங்கு
2012 நண்பன் ரியா தமிழ்
ஜூலை(Julai) மது தெலுங்கு
தேவுடு சேசினா மனுசுலு(Devudu Chesina Manushulu) இலியானா தெலுங்கு
பர்ஃபி சுருதி கோஷ் / செங்குப்தா இந்தி சிறந்த அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருது-ஹிந்தி
பரிந்துரைக்கப்பட்டார் — சிறந்த துணை நடிகைக்கான பிலிம்பேர் விருது
2013 பதா போஸ்டர் நிக்லா ஹீரோ(Phata Poster Nikla Hero) இந்தி
2014 மேய்ன் தேரா ஹீரோ (Main Tera Hero) சுனைனா இந்தி
ஹேப்பி என்டிங் (Happy Ending) ஆன்ச்சல் ரெட்டி இந்தி
2015 கிக் 2 (Kick 2) நைனா தெலுங்கு சிறப்புத் தோற்றம்

மேற்கோள்கள்[தொகு]

  1. Debut Deck: Ileana D'Cruz, Slide 2
  2. Social Post. "Ileana D Cruz - Movies, Photos, Filmography, Biography, Wallpapers, Videos, Fan Club". entertainment.oneindia.in. 2012-11-25 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2012-09-18 அன்று பார்க்கப்பட்டது.
  3. "Will Vijay's Nanban touch the Rs. 100 Crore mark?". Sify.com. 21 January 2012. 25 January 2012 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]