போக்கிரி (2006 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
போக்கிரி
இயக்குனர் பூரி ஜெகன்நாத்
தயாரிப்பாளர் பூரி ஜெகன்நாத்
மஞ்சுளா
கதை பூரி ஜெகன்நாத்
இசையமைப்பு மணிசர்மா
நடிப்பு மகேஷ் பாபு
இலியானா டி 'குரூஸ் (நடிகை)
பிரகாஷ் ராஜ்
ஒளிப்பதிவு சியாம் கே. நாயுடு
வெளியீடு 28 ஏப்ரல் 2006 (2006-04-28)
கால நீளம் 162 நிமிடங்கள்
நாடு இந்தியா
மொழி தெலுங்கு
ஆக்கச்செலவு Indian Rupee symbol.svg12 கோடி[1]
மொத்த வருவாய் Indian Rupee symbol.svg42 கோடி[2]

போக்கிரி 2006 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தெலுங்கு மொழித் திரைப்படமாகும். இத்திரைப்படத்தினை பூரி ஜெகன்நாத் இயக்கியிருந்தார். இதில் மகேஷ் பாபு, இலியானா டி 'குரூஸ் (நடிகை), பிரகாஷ் ராஜ், சாயாஜி சிண்டே மற்றும் ஆஷிஷ் வித்யார்த்தி ஆகியோர் நடித்திருந்தனர்.

இத்திரைப்படம் தமிழில் பிரபுதேவாவின் இயக்கத்தில் போக்கிரி என்ற பெயரிலேயே மறு ஆக்கம் செய்யப்பட்டது. இந்தியில் வாண்டட் என்ற பெயரில் மறு ஆக்கம் செய்யப்பட்டது.

நடிப்பு[தொகு]

ஆதாரம்[தொகு]

வெளி இணைப்பு[தொகு]