அலி (நடிகர்)
Appearance
அலி | |
---|---|
இயற்பெயர் | அலி பாட்சா |
பிறப்பு | அக்டோபர் 10, 1968 ஆந்திரப் பிரதேசம், இந்தியா |
தேசியம் | இந்தியன் |
வாழ்க்கைத் துணை |
|
அலி (பிறப்பு அக்டோபர் 10, 1968) தென்னிந்திய நடிகராவார். இவர் 800க்கும் மேற்பட்ட தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, பாலிவுட் திரைப்படங்களில் நடித்துள்ளவர்.
தமிழ்
[தொகு]ஆண்டு | தலைப்பு | கதாப்பாத்திரம் | குறிப்புகள் |
---|---|---|---|
2013 | சேட்டை | வீட்டின் முதலாளி | 5 ஏப்ரல் 20133ல் வெளிவந்தது |
2008 | சத்யம் | நகைச்சுவையாளர் | 14 ஆகஸ்ட் 2008ல் வெளிவந்தது |
2007 | நியூ | எதிர்நாயகன் | 2007 |