ஆஷிஷ் வித்யார்த்தி
Appearance
ஆசிஷ் வித்யார்த்தி Ashish Vidyarthi | |
---|---|
பிறப்பு | சூன் 19, 1962[1] ஐதராபாத்து, ஆந்திரப் பிரதேசம், இந்தியா |
தேசியம் | இந்தியா |
பணி | திரைப்பட நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 1986 - தற்போது |
வாழ்க்கைத் துணை | ராசோசி பரூவா |
ஆசிஷ் வித்யார்த்தி (ஆங்கிலம்:Ashish Vidyarthi) இவர் ஓர் இந்திய திரைப்பட நடிகர் ஆவார். இவர் அதிகப் படங்களில் எதிர்மறை நாயகனாகவும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்துள்ளார். மேலும் 1995 ஆம் ஆண்டு துணை நடிகருக்கான தேசிய திரைப்பட விருது வென்றுள்ளார்.
திரைப்படங்கள்
[தொகு]ஆண்டு | படம் | கதாப்பாத்திரம் | மொழி | குறிப்புகள் |
---|---|---|---|---|
அர்ஜூன் பண்டிட் | இந்தி | |||
ஜான்வார் | இந்தி | |||
தில் | DSP சங்கர் | தமிழ் | ||
பாபா | தமிழ் | |||
ஏழுமலை | தமிழ் | |||
பகவதி | தமிழ் | |||
தமிழ் | தமிழ் | |||
தமிழன் | தமிழ் | |||
தம் | தமிழ் | |||
கில்லி | தமிழ் | |||
ஆறு | தமிழ் | |||
ஜனனம் | தமிழ் | |||
ஈ | தமிழ் | |||
மணிகண்டா | தமிழ் | |||
அழகிய தமிழ்மகன் | தமிழ் | |||
மலைக்கோட்டை | தமிழ் | |||
சிட்டிசன் | கன்னடம் | |||
ஜிம்மி | இந்தி | |||
தனம் | தமிழ் | |||
எல்லாம் அவன் செயல்l | தமிழ் | |||
குருவி | தமிழ் | |||
தீக்குச்சி | தமிழ் | |||
பீமா | தமிழ் | |||
காப்பிலியர் | தெலுங்கு | |||
சொல்ல சொல்ல இனிக்கும் | தமிழ் | |||
கந்தசாமி | தமிழ் | |||
அடடா என்ன அழகு | தமிழ் | |||
அதுர்ஸ் | தெலுங்கு | |||
டாடி கூல் | பீம் பாய் | மலையாளம் | ||
2010 | போக்கிரி | கன்னடம் | ||
ரத்தசரித்திரம் | இந்தி | |||
உத்தம புத்திரன் | பெரியமுத்துக் கவுண்டர் | தமிழ் | ||
வருடு | தெலுங்கு | |||
மாப்பிள்ளை | தேவ்ராஜ் | தமிழ் | ||
கண்டேன் | நர்மதாவின் தந்தை | தமிழ் | ||
உதயன் | அன்வர் | தமிழ் | ||
திருத்தனி | தமிழ் | |||
2014 | அமரா | தமிழ் |
விருதுகள்
[தொகு]- வெற்றிபெற்றது
- 1995: சிறந்த துணை நடிகருக்கான தேசிய திரைப்பட விருது: துரோக்கால்
- 1996: வங்காள மொழித் திரைப்பட ஊடகவியலாளர்கள் சங்கத்தின் - சிறந்த நடிகருக்கான விருது - இஷ் ராத் கி சுபஹ் நஹின் - (இந்தி).
- .1997: சிறந்த எதிர்மறை நாயகனுக்கான நட்சத்திரத் திரை (இசுடார் இசுக்ரீன்) விருது: ராத் கி சுபஹ் நஹின்
- பரிந்துரைக்கப்பட்டது
- 1996: சிறந்த எதிர்மறை நாயகனுக்கான பிலிம்பேர் விருது - துரோக்கால்
- 1997: சிறந்த எதிர்மறை நாயகனுக்கான பிலிம்பேர் விருது - ராத் கி சுபஹ் நஹின்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "ஆசிஷ் வித்யார்த்தி அவர்களின் பிறந்த நாள்". businessoftollywood.com. 19 சூன் 2013. Archived from the original on 2014-03-01. பார்க்கப்பட்ட நாள் 2 பெப்ரவரி 2014.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)