கண்டேன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கண்டேன்
இயக்குனர் ஏ.சி.முகில்
நடிப்பு சாந்தனு
ராஷ்மி கவுதம்
இசையமைப்பு விஜய் எபினேசன்
வெளியீடு 2011
கால நீளம் 165 நிமிடம்
மொழி தமிழ்

கண்டேன் 2011ம் ஆண்டு வெளியான ஒரு தமிழ்த் திரைப்படமாகும்.[1] ஏ. சி. முகில் இயக்கிய இத்திரைப்படத்தில் சாந்தனு பாக்யராஜ், ராஷ்மி கவுதம் ஆகியோர் நடித்திருந்தனர்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. இ. மங்களா (மே 25, 2011). "கண்டேன் தமிழ்த் திரைப்படத் திறனாய்வும் சாந்தனுவின் கண்டேனின் இறுதித் தீர்ப்பும் (ஆங்கிலத்தில்)". தமிழ் பைடர். பார்த்த நாள் சனவரி 03, 2013.
  2. துரை (ஆகத்து 13, 2010). "மயங்கி விழுந்தார் நடிகர் சாந்தனு!". அலைகள். பார்த்த நாள் சனவரி 03, 2013.


"https://ta.wikipedia.org/w/index.php?title=கண்டேன்&oldid=1678703" இருந்து மீள்விக்கப்பட்டது