ரத்தசரித்திரம் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ரத்த சரித்திரம்
இயக்குனர் ராம்கோபால் வர்மா
தயாரிப்பாளர் சீத்தல் வினோத் தல்வார்
நடிப்பு சூர்யா
விவேக் ஒபரோய்
சுதீப்
அபிமன்யூ சிங்
பிரியாமணி
ராதிகா ஆப்டே
இசையமைப்பு பாகம் I:
சுகுவின்தர் சிங்
பாபி-துடுல்
தரம் சந்தீப்
இம்ரான்-விக்ரம்
பாகம் II:
தரம் சந்தீப்
கோகினூர் முகர்ஜி
இம்ரான்-விக்ரம்
சுகுவின்தர் சிங்
அமர் தேசாய்
ஒளிப்பதிவு அமோல் ரத்தோட்
படத்தொகுப்பு நிப்புன் குப்தா
விநியோகம் Vistaar Religare Film Fund
வெளியீடு பாகம் I:
அக்டோபர் 22, 2010 (2010-10-22)
பாகம் II:
திசம்பர் 3, 2010 (2010-12-03)[1]
நாடு  இந்தியா
மொழி

இந்தி
தெலுங்கு (பாகம் I)

இந்தி
தெலுங்கு (பாகம் II)
தமிழ்
ஆக்கச்செலவு Indian Rupee symbol.svg30 கோடி[2]
மொத்த வருவாய் 75 கோடி

ரத்தசரித்திரம் (ஆங்கிலம் Raththa Sarithiram) 2010 ஆம் ஆண்டு வெளியான இந்தியத் தமிழ்த் திரைப்படம் ஆகும். இந்தி மற்றும் தெலுங்கு ரக்தா சரித்ரா என்ற தலைப்பில் வெளியானது. ராம்கோபால் வர்மா இயக்கிய இப்படத்தில் சூர்யா, விவேக் ஒபரோய் மற்றும் பிரியாமணி மேலும் பலர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பரிதாலா ரவிந்திரர் மற்றும் மத்தலசெருவு சூரி என்பவர்களிக்கு இடையே நடந்த மோதல் சம்பவத்தைச் சித்தரிக்கும் உண்மைக் கதைத் திரைப்படம் ஆகும்.[3]

விளக்கங்கள்[தொகு]

ஆதாரம்[தொகு]

  1. "பாகம் 2 வெளியீடு தேதி". ஒன் இந்தியா.
  2. "ரூபாய். 30 கோடி செலவில் 'ரத்த சரித்திரம்'". IndiaGlitz (ஏப்ரல் 28, 2010).
  3. "பரிதாலா ரவி மற்றும் மத்தலசெருவு சூரியின் உண்மைச் சம்பவத் திரைப்படம்". ஒன் இந்தியா (2011/01/04). பார்த்த நாள் பிப்ரவரி 9.

வெளியிணைப்பு[தொகு]