சுதீப்
Appearance
சுதீப் | |
---|---|
சுதீப் | |
பிறப்பு | செப்டெம்பர் 2 1972 ஷிமோகா, இந்தியா |
வேறு பெயர் | கிச்சா |
தொழில் | நடிகர், தயாரிப்பாளர், பாடகர், கதை எழுத்தாளர், டப்பிங் கலைஞர், இயக்குனர் |
சுதீப் கன்னடத் திரைப்பட நடிகர். இவர் பின்னணிப் பாடகராகவும், கதை எழுத்தாளராகவும், தயாரிப்பாளராகவும் இயக்குனராகவும், தொகுப்பாளராகவும் இருந்தவர். இவரின் சிறந்த திரைப்படங்களுக்காக விருதுகளைப் பெற்றவர். கர்நாடக அரசின் திரை விருது இவற்றுள் குறிப்பிடத்தக்கது. சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதுகளையும் வென்றுள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
திரைப்படங்கள்
[தொகு]- தாயவ்வ
- பிரத்யர்த
- ஸ்பர்ஷ
- ஹுச்ச
- கிச்ச
- பார்த
- தம்
- நந்தி
- சந்து
- ரங்கா எஸ்.எஸ்.எல்.சி
- ஸ்வாதிமுத்து
- மை ஆடோக்ராப்
- வாலி
- நம்மண்ணா
- குன்ன
- துண்டாட
- கேர் ஆப் புட் பாத்
- மி.தீர்த்த
- ஜஸ்ட் மாத் மாதல்லி
- மஸ்த் மஜா மாடி
- சை
- நல்ல
- திருப்பதி
- காசி பிரம் விலேஜ்
- மகாராஜா
- நம் 73 சாந்தினிவாசா
- கூளி
- காமண்ணன மக்களு
- மாதாடு மாதாடு மல்லிகை
- ஈ சதமானத வீர மதகரி
- முசஞ்சே மாது
- கிச்ச ஹுச்ச
- வீர பரம்பரை
- கெம்பேகௌடா
- விஷ்ணுவர்தனா
- பூங்க்
- பூங்க் 2
- ரண்
- ரக்த சரித்ர 1
- ரக்த சரித்ர 2
- ஈகா (தெலுங்கு) / நான் ஈ (தமிழ்) [1]
" வரதநாயகா
- பாகுபலி (தெலுங்கு)