ராதிகா ஆப்தே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ராதிகா ஆப்தே
நிகழ்ச்சியொன்றில் ராதிகா ஆப்தே
பிறப்புராதிகா ஆப்தே
7 செப்டம்பர் 1985 (1985-09-07) (அகவை 38)
வேலூர், தமிழ்நாடு,  இந்தியா
இருப்பிடம்மும்பை, மகாராட்டிரம்,  இந்தியா
மற்ற பெயர்கள்ராதா
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
2005– தற்போது வரை
வாழ்க்கைத்
துணை
Benedict Taylor 2012

ராதிகா ஆப்தே (பிறப்பு 7 செப்டம்பர் 1985) ஓர் இந்தியத் திரைப்பட நடிகை ஆவார்.[1] இந்தி, பெங்காலி, மராத்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் உள்ளிட்ட இந்திய மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

ஆரம்பகால வாழ்க்கை[தொகு]

திரை வாழ்க்கை[தொகு]

கபாலி திரைப்படத்தில் நடித்தார்.

நடித்த திரைப்படங்கள்[தொகு]

தமிழ்த் திரைப்படங்கள்[தொகு]

ஆண்டு திரைப்படம் ஏற்ற வேடம் குறிப்புகள்
2010 ரத்தசரித்திரம் 1
2010 ரத்தசரித்திரம் 2
2012 தோனி நளினி பரிந்துரை:- சிறந்த துணை நடிகைக்கான விஜய் விருதுகள்
பரிந்துரை:- சிறந்த துணை நடிகைக்கான தென்னிந்திய சர்வதேசத் திரைப்பட விருதுகள்
2013 ஆல் இன் ஆல் அழகு ராஜா மீனாட்சி
2014 வெற்றிச் செல்வன் சுசாதா
2016 கபாலி குமுதவல்லி
2016 உலா படப்பிடிப்பில்

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

  • ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் ராதிகா ஆப்தே
  • "Ahalya by Sujoy Ghosh". indianshortmovies.com. பார்க்கப்பட்ட நாள் 1 November 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராதிகா_ஆப்தே&oldid=2942100" இலிருந்து மீள்விக்கப்பட்டது