உத்தம புத்திரன் (2010 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உத்தம புத்திரன்
இயக்கம்மித்திரன் ஜவகர்
தயாரிப்புமோகன் அப்பாராவு
ரமேசு
கதைகோபி மோகன்
மித்திரன் ஜவகர்
இசைவிஜய் ஆண்டனி
நடிப்புதனுஷ்
ஜெனிலியா
விவேக்
பாக்யராஜ்
ஆஷிஷ் வித்யார்த்தி
ஜெய பிரகாஷ்ரெட்டி
ஒளிப்பதிவுபாலசுப்பிரமணியம்
படத்தொகுப்புதியாகராஜன்
கலையகம்பாலாஜி ச்டுடியோசு
விநியோகம்ஐங்கரன் இண்டர்னேசனல்
வெளியீடுநவம்பர் 5, 2010 (2010-11-05)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

உத்தமப் புத்திரன், 2010 ஆம் ஆண்டில் வெளியான தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தை மித்திரன் ஜவகர் இயக்கியுள்ளார்.

2008 ஆம் ஆண்டில் வெளியான தெலுங்குத் திரைப்படமான ரெடி என்பதன் மறு ஆக்கமே இத்திரைப்படம். இத்திரைப்படத்தின் முக்கிய வேடங்களில் தனுஷ், ஜெனிலியா ஆகியோர் நடித்துள்ளனர். [1] ஆறு பாடல்களுக்கும் விஜய் ஆண்டனி இசையமைத்துள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "தனுசும் நானும் ஒத்திசைகிறோம்-மித்திரன் ஜவகர்". Top 10 Cinema. 2009-12-24. 2011-10-09 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2011-10-17 அன்று பார்க்கப்பட்டது.