வருடு
தோற்றம்
| வருடு | |
|---|---|
| இயக்கம் | குணசேகர் |
| தயாரிப்பு | தனயா |
| கதை | குணசேகர் தோட்டா பிரசாத் |
| இசை | மணிசர்மா |
| நடிப்பு | ஆர்யா அல்லு அர்ஜுன் பானு சிறீ மஹரா |
| ஒளிப்பதிவு | ஆர். டி. ராஜசேகர் |
| படத்தொகுப்பு | ஆண்டோனி |
| வெளியீடு | 31 மார்ச் 2010 |
| நாடு | இந்தியா |
| மொழி | தெலுங்கு |
| ஆக்கச்செலவு | ₹300 மில்லியன் (ஐஅ$3.5 மில்லியன்)[சான்று தேவை] |
| மொத்த வருவாய் | ₹270 மில்லியன் (ஐஅ$3.2 மில்லியன்)[சான்று தேவை] |
வருடு (தெலுங்கு: వరుడు) 2010ல் வெளிவந்த தெலுங்கு திரைப்படமாகும். இதனை குணசேகர் இயக்கியிருந்தார். அல்லு அர்ஜுன், ஆர்யா முக்கிய கதா பாத்திரங்களில் நடித்திருந்தனர். இவர்களுடன் சுஹாசினி, ஆஷிஷ் வித்யார்த்தி, சாயாஜி சிண்டே மற்றும் பிரம்மானந்தம் ஆகியோர் நடித்திருந்தனர்[1]
நடிப்பு
[தொகு]- அல்லு அர்ஜுன்
- ஆர்யா
- பானு சிறீ மஹரா
- சுஹாசினி
- ஆஷிஷ் வித்யார்த்தி
- நாசர் (நடிகர்)
- சாயாஜி சிண்டே
- பிரம்மானந்தம்
ஆதாரம்
[தொகு]- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2010-12-08. Retrieved 2014-02-08.