உள்ளடக்கத்துக்குச் செல்

பாபா (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாபா
இயக்கம்சுரேஷ் கிருஷ்ணா
தயாரிப்புலோட்டஸ் இன்டர்நேசனல்
இசைஏ.ஆர் ரஹ்மான்
நடிப்புரஜினிகாந்த்,
மனிஷா கொய்ராலா,
கவுண்டமணி,
டெல்லி கணேஷ்,
சுஜாதா,
விஜயகுமார்
வெளியீடு15 ஆகத்து 2002 (2002-08-15)[1]
நாடு இந்தியா
மொழிதமிழ்

பாபா (Baba) 2002 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம். சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த், மனிஷா கொய்ராலா, கவுண்டமணி, விஜயகுமார் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

நடிகர்கள்

[தொகு]

அகரவரிசையில் சிறப்பு தோற்றங்கள்

[தொகு]

பாடல்கள்

[தொகு]

அசல் பாடல்கள் மற்றும் பின்னணி இசையை ஏ.ஆர். ரஹ்மான்.

எண் பாடல் பாடகர்கள் வரிகள்
1 "பாபா தீம்" ("ஏகம் ஏவ அத்விதேயம்") ஸ்ரீநிவாஸ் வாலி
2 "டிப்பு டிப்பு" சங்கர் மகாதேவன் வைரமுத்து
3 "கிச்சு தா" எஸ். பி. பாலசுப்ரமணியம், ரீனா பரத்வாஜ், ரஜினிகாந்த் (வாய்ஸ் ஓவர்) வைரமுத்து
4 "மாயா மாயா" கார்த்திக், சுஜாதா மோகன் வாலி
5 "ராஜ்யம் இல்லை ஏமையமா - 1" பி.ஜெயச்சந்திரன் வாலி
6 "ராஜ்யம் இல்லை ஏமையமா - 2" பி.ஜெயச்சந்திரன் வாலி
7 "சக்தி கொடு" கார்த்திக் வைரமுத்து
8 "பாபா ராப்" பிளேஸ் பிளேஸ்

வகை

[தொகு]

மசாலாப்படம் / ஆன்மீகப்படம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. Anand, S. (26 August 2022). "Bhagwan Rajni". அவுட்லுக். Archived from the original on 28 Mar 2019. Retrieved 26 November 2024.

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாபா_(திரைப்படம்)&oldid=4313720" இலிருந்து மீள்விக்கப்பட்டது