சுரேஸ் கிருஷ்ணா (இயக்குநர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சுரேஷ் கிருஷ்ணா
பிறப்புமும்பை, இந்தியா
பணிஇயக்குனர் (திரைப்படம்), எழுத்தாளர்
செயல்பட்ட 
ஆண்டுகள்
1988 - தற்போது
வாழ்க்கைத்
துணை
சந்திரா சுரேஷ் (m. 1989)
உறவினர்கள்சாந்தி கிருஷ்ணா (தங்கை)
வலைத்தளம்
http://www.sureshkrissna.in/blog/

சுரேஸ் கிருஷ்ணா இந்தியத் திரைப்பட இயக்குனராவார். இவர் மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி திரைப்படங்களை இயக்கியுள்ளார். சத்யா என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் பிரபலமானார். இவர் ரஜினிகாந்த் நடித்த அண்ணாமலை, வீரா, பாட்ஷா, பாபா ஆகியவற்றை இயக்கியுள்ளார். மோகன்லால், விஷ்ணுவர்தன், கமல்ஹாசன், சிரஞ்சீவி (நடிகர்), சல்மான் கான், வெங்கடேஷ் மற்றும் உபேந்திரா போன்ற நடிகர்களின் படங்களை இயக்கியுள்ளார்.

ஆதாரம்[தொகு]

வெளி இணைப்பு[தொகு]