குருவி (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
குருவி
குருவி
இயக்குனர் தரணி
தயாரிப்பாளர் உதயநிதி இசுட்டாலின்
கதை தரணி
நடிப்பு விசய்
திரிசா
சுமன்
விவேக்கு
ஆசிசு வித்யார்தி
மாளவிக்கா
சரண்யா பொன்வண்ணன்
இசையமைப்பு வித்யாசாகர்
ஒளிப்பதிவு கோபிநாத்து
விநியோகம் இரெடு செயன்டு மூவிசு
வெளியீடு மே 3, 2008
நாடு இந்தியா
மொழி தமிழ்

குருவி (Kuruvi) என்பது 2008ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும்.[1] இந்தத் திரைப்படம் தரணியின் இயக்கத்திலும் திரைக்கதையிலும் விசயை முதன்மைக் கதைமாந்தராகக் கொண்டு வெளிவந்தது.[2] இத்திரைப்படத்தில் திரிசா, சுமன், விவேக், ஆசிசு வித்யார்தி, மணிவண்ணன், மாளவிக்கா ஆகியோரும் நடித்திருந்தனர்.[3]

நடிகர்கள்[தொகு]

நடிகர் கதைமாந்தர்
விஜய் வெற்றிவேல்
திரிசா தேவி
சுமன் கோச்சா
விவேக்கு ஓப்சு
மணிவண்ணன் சிங்கமுத்து
ஆசிசு வித்யார்தி கொண்டா இரெட்டி
சரண்யா பொன்வண்ணன் கோச்சாவின் மனைவி
இளவரசு நன்னெஞ்சமுடைய அடியாள்
டி. கே. கலா வெற்றிவேலின் தாய்
ஆர்த்தி தேவியின் நண்பி
நிவேதா வெற்றிவேலின் சகோதரி

[4]

பாடல்கள்[தொகு]

குருவி
பாடல் :வித்யாசாகர்
வித்யாசாகர் காலக்கோடு
ஜெயம் கொண்டான்
(2008)
குருவி
(2008)
அறை எண் 305ல் கடவுள்
(2008)
இலக்கம் பாடல் பாடகர்கள் நேரம் (நிமிடங்கள்:நொடிகள்) பாடல் வரிகள்
1 ஹாப்பி நியூ இயர் ஓகி, பெர்ன், சுனிதி சௌகான் 04:05 நா. முத்துக்குமார்
2 டன்டானா டர்னா சங்கீத்து ஆல்திப்பூர் 03:40 கபிலன்
3 தேன் தேன் தேன் உதித்து நாராயண், சிரேயா கோசல் 03:38 யுகபாரதி
4 பலானது பலானது வித்யாசாகர், இராசலட்சுமி 04:05 பா. விசய்
5 குருவிக் கரு பிரவீண் மணி, பெர்ன், சிவி, இரவீணா 02:00 பா. விசய்
6 மொழ மொழன்னு கே கே, அனுராதா சிறீராம் 03:55 பா. விசய்

[5]

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=குருவி_(திரைப்படம்)&oldid=2110514" இருந்து மீள்விக்கப்பட்டது