கபிலன் (கவிஞர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கபிலன்
பிறப்புமே 16, 1977 (1977-05-16) (அகவை 45)
புதுவை, இந்தியா [1]
இருப்பிடம்சென்னை, தமிழ்நாடு, இந்தியா
தேசியம்இந்தியர்
குடியுரிமைஇந்தியா
பணிபாடலாசிரியர் மற்றும் கவிஞர்
வாழ்க்கைத்
துணை
தூரிகை
பிள்ளைகள்பெளத்தன்

கபிலன் (பிறப்பு: மே 16, 1977) என்பவர் பரவலாக அறியப்படும் தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும், கவிஞரும், நடிகரும் ஆவார். புதுச்சேரியில் பிறந்த இவர் 2000 ஆண்டுகளின் முற்பகுதியிலிருந்து திரைப்படங்களுக்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கும் பாடல்கள் எழுதத் தொடங்கினார். 2014 ஆம் ஆண்டைய யான் திரைப்படத்திற்கு இவர் எழுதிய "ஆத்தங்கர ஓரத்தில்" பாடலுக்காக சிறந்த பாடலாசிரியருக்கான விஜய் விருதை பெற்றிருக்கிறார்.

எழுதிய பாடல்கள்[தொகு]

ஆண்டு படம் பாடல்கள்
2003 பாய்ஸ் எகிறிகுதித்தேன் & பூம் பூம் சிக்கு
2004 கில்லி அர்ஜீனரு வில்லு
பேரழகன் காதலுக்கு பள்ளிக்கூடம்
2005 அந்நியன் கண்ணும் கண்ணும்
சந்திரமுகி அண்ணனோட பாட்டு
2007 போக்கிரி ஆடுங்கடா என்ன சுத்தி
2009 வில்லு ஏ ராமா ராமா & வாடா மாப்பிள்ள‌
வேட்டைக்காரன் நான் அடிச்சா தாங்க, கரிகாலன் காலப்போல & புலி உறுமுது
2010 சுறா நான் நடந்தால் அதிரடி, வங்கக் கடல் எல்லை & தமிழன் வீரத் தமிழன்
2011 காவலன் பட்டாம் பூச்சி
கோ கல கல‌
வெடி காதலிக்க பெண்ணொருத்தி
ஏழாம் அறிவு யம்மா யம்மா
2012 அட்டகத்தி ஆடிபோனா ஆவணி &ஆசை ஓர் புல்வேளி
2013 மரியான் இன்னும் கொஞ்ச நேரம்
2014 மெட்ராஸ் ஆகாயம் தீ & சென்ன வடசென்ன [2]
மெரசலாயிட்டேன் & என்னோடு நீயிருந்தால் [3]
2015 திரிஷா இல்லனா நயன்தாரா என்னாச்சு ஏதாச்சு
2016 கபாலி TBD

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=கபிலன்_(கவிஞர்)&oldid=3424191" இருந்து மீள்விக்கப்பட்டது