கோடிட்ட இடங்களை நிரப்புக
தோற்றம்
| கோடிட்ட இடங்களை நிரப்புக | |
|---|---|
Theatrical release poster | |
| இயக்கம் | இரா. பார்த்திபன் |
| தயாரிப்பு | இரா. பார்த்திபன் |
| கதை | இரா. பார்த்திபன் |
| இசை | சி. சத்யா |
| நடிப்பு | |
| ஒளிப்பதிவு | அர்ஜுன் சனா |
| படத்தொகுப்பு | ஆர். சுதர்சன் |
| கலையகம் | ரீல் எசுடேட் கம்பெனி |
| விநியோகம் | பயோஸ்கோப் பிலிம் பிரேமர்ஸ் |
| வெளியீடு | 14 சனவரி 2017 |
| ஓட்டம் | 126 நிமிடங்கள் |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
கோடிட்ட இடங்களை நிரப்புக (Koditta Idangalai Nirappuga) இரா. பார்த்திபன் இயக்கம் மற்றும் நடிப்பில் 2017 ஆவது ஆண்டில் வெளியான ஓர் இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும்.[1] இரா. பார்த்திபனுடன், சாந்தனு, பார்வதி நாயர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். சி. சத்யா இசையமைப்பில், அர்ஜுன் சனா ஒளிப்பதிவில் உருவான இத்திரைப்படம் 2017 சனவரி 14 அன்று வெளியானது.[2]
நடிகர்கள்
[தொகு]- இரா. பார்த்திபன் - ரங்கராசன்
- சாந்தனு பாக்யராஜ் - கெவின்
- பார்வதி நாயர் - மோகினி
- தம்பி இராமையா
- சிங்கம்புலி
- சிம்ரன் - சிறப்புத் தோற்றம்