சிங்கம்புலி
தோற்றம்
சிங்கம்புலி | |
|---|---|
| பிறப்பு | டி. சிங்கம்புலி பெரியகுளம், தேனி, தமிழ்நாடு, இந்தியா |
| மற்ற பெயர்கள் | ராம் சத்யா |
| பணி | நடிகர், திரைப்பட இயக்குநர் |
| செயற்பாட்டுக் காலம் | 2002 - தற்போது |
சிங்கம்புலி தமிழ் நடிகரும், இயக்குநரும், வசனகர்த்தாவும் ஆவார். இவர் ரெட் மற்றும் மாயாவி ஆகிய படங்களுக்குப் பிறகு திரைப்படங்களில் சிறுசிறு வேடங்களை ஏற்று நடித்துவருகிறார்.[1]
திரைப்பட விபரம்
[தொகு]இயக்குநராக
[தொகு]| ஆண்டு | படம் | கதாப்பாத்திரம் | குறிப்புகள் |
|---|---|---|---|
| 2002 | ரெட் | அஜித் குமார், பிரியா கில் | ராம் சத்யா என்ற பெயரில் இயக்கிய படம் |
| 2005 | மாயாவி | சூர்யா, ஜோதிகா |
இணை இயக்குநராக
[தொகு]- பிதாமகன் (2003)
- நான் கடவுள் (2009)
வசனகர்த்தாவாக
[தொகு]| ஆண்டு | படம் | குறிப்பு |
|---|---|---|
| 2004 | பிதாமகன் | |
| 2009 | ரேனிக்குண்டா |
நடிகர்
[தொகு]| ஆண்டு | படம் | கதாப்பாத்திரம் | குறிப்பு |
|---|---|---|---|
| 2009 | நான் கடவுள் | ||
| மாயாண்டி குடும்பத்தார் | மாயாண்டி விருமாண்டி | ||
| 2010 | கோரிப்பாளையம் | எம். ஜி. ஆர். சின்னசாமி | |
| மிளகா | |||
| 2011 | தூங்கா நகரம் | ||
| நந்தினி | |||
| முத்துக்கு முத்தாக | |||
| எத்தன் | வீரசிங்கம் | ||
| 2012 | செங்காத்து பூமியிலே | ஒண்டிப்புலி | |
| அரவான் | |||
| மனம் கொத்திப் பறவை | மோடுமுட்டி | ||
| பாண்டி ஒலிபெருக்கி நிலையம் | |||
| அகிலன் | |||
| 2013 | கடல் | ||
| தேசிங்கு ராஜா | கௌசிக் | ||
| நய்யாண்டி | |||
| ஜன்னல் ஓரம் | |||
| ரகளபுரம் |