ஜேம்ஸ் பாண்டு (2000 திரைப்படம்)
Appearance
ஜேம்ஸ் பாண்டு | |
---|---|
இயக்கம் | செல்வா |
தயாரிப்பு | வி. சுந்தர் |
இசை | எஸ். ஏ. ராஜ்குமார் |
நடிப்பு | பார்த்திபன் பிரபுதேவா கௌசல்யா பாலு ஆனந்த் மனோபாலா மௌலி நிழல்கள் ரவி விவேக் அஞ்சு |
வெளியீடு | 2000 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஜேம்ஸ் பாண்டு (James Pandu) 2000 ஆம் ஆண்டில் மே மாதம் 4 ஆம் தேதியன்று வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] பிரபுதேவா நடித்த இப்படத்தை செல்வா இயக்கினார். எசு.ஏ.ராஜ்குமார் படத்திற்கு இசையமைத்தார். [2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "James Bandu ( 2000 )". Cinesouth. Archived from the original on 15 November 2004. பார்க்கப்பட்ட நாள் 2023-06-19.
- ↑ "James Pondu / Taalam". AVDigital. பார்க்கப்பட்ட நாள் 20 June 2023.
- ↑ "James Pandu". JioSaavn. 16 November 2000. பார்க்கப்பட்ட நாள் 20 June 2023.