அன்பே அன்பே
Jump to navigation
Jump to search
அன்பே அன்பே | |
---|---|
![]() | |
இயக்கம் | எம்.சரவணன், எம்.பாலசுப்ரமணியன், எம்.எஸ்.குகன், பி.குருநாத் |
தயாரிப்பு | மணி பாரதி |
கதை | மணி பாரதி |
இசை | பரத்வாஜ் |
நடிப்பு | ஷாம், ஷர்மிலி, விவேக், யுகேந்திரன், எம். என். நம்பியார், மனோரமா, மணிவண்ணன், செந்தில், விஜய், மோகன், சிந்து, ரம்யா கிருஷ்ணன், சந்தோஷி, வனிதா கிருஷ்ணசந்திரன், நித்யா, ஜானவி, அர்ச்சனா ரெட்டி, மோகன் வி. ராமன், எம்.எஸ்.பாஸ்கர், ஆர்.மதுரா, ஆர்.ஸ்ரீவித்யா, சி.என்.முத்து, "போண்டா" மணி, கிச்சா, வெங்கையா பாலன், குள்ள மகேஷ், எம்.என்.நேசன், "சிந்தை" கவியன்பன், "ஜெமினி" பாலாஜி, பி.ராமச்சந்திரன், ராம் பிரகாஷ், ரமேஷ், எம்.ஏ.பீர்முகமது, "சூலமங்களம்" ஜெயபிரகாஷ், "யூனிட்" நாராயணன் |
வெளியீடு | 2003 |
மொழி | தமிழ் |
அன்பே அன்பே 2003 ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ்த் திரைப்படம். மணி பாரதியின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஷாம், ஷர்மிலி, விவேக், யுகேந்திரன், எம். என். நம்பியார், மனோரமா, மணிவண்ணன், செந்தில் மற்றும் பலர் நடித்திருந்தனர்.
பழனிபாரதி, கலைக்குமார், நா. முத்துக்குமார், கபிலன், வாலி ஆகியோரின் பாடல்களுக்கு பரத்வாஜ் இசையமைத்திருந்தார்.