ஆஞ்சநேயா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஆஞ்சநேயா
இயக்கம்என். மகாராஜன்
தயாரிப்புஎசு. எசு. சக்ரவர்த்தி
கதைஎன். மகாராஜன்
இசைமணி சர்மா
நடிப்புஅஜித் குமார்
மீரா ஜாஸ்மின்
ரகுவரன்
ஜெயப்பிரகாசு ரெட்டி
ஆதித்யா
பொன்னம்பலம்
ஒளிப்பதிவுசெல்வகுமார்
படத்தொகுப்புவாசு-சலீம்
வெளியீடுஅக்டோபர் 2003
நாடு இந்தியா
மொழிதமிழ்

ஆஞ்சநேயா (Anjaneya) 2003ல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம். என். மகாராஜன் இயக்கிய இப்படத்தில் கதாநாயகனாக அஜித் குமார், கதாநாயகியாக மீரா ஜாஸ்மின் மற்றும் முன்னணிக் கதாப்பாத்திரங்களில் ஜெயப்பிரகாசு ரெட்டி, ரகுவரன், ஆதித்யா, ரமேஷ் கண்ணா, கோவை சரளா, வினு சக்ரவர்த்தி, பொன்னம்பலம், அனு ஹாசன், பாண்டு, சீதா ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு மணி சர்மா இசை அமைத்துள்ளார்.


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆஞ்சநேயா&oldid=3407908" இருந்து மீள்விக்கப்பட்டது