கண்ணுக்குள்ளே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கண்ணுக்குள்ளே
இயக்கம்லீனா மூவேந்தர்
தயாரிப்புஎஸ்பிஎஸ்
செல்வராஜ்
கதைலீனா மூவேந்தர்
இசைஇளையராஜா
நடிப்பு
ஒளிப்பதிவுநாக சரவணன்
படத்தொகுப்புபீட்டர் பேபிய்யா
கலையகம்எஸ்எஸ் பிச்சர்ஸ்
வெளியீடுசெப்டம்பர் 25, 2009 (2009-09-25)
ஓட்டம்145 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கண்ணுக்குள்ளே என்பது 2009 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இதனை லீனா மூவேந்தர் இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தில் மிதுன் தேஜஸ்வி, அபர்ணா பிள்ளை, அனுமோள், மற்றும் யுகேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். சரத் பாபு, சண்முகராஜன், சிங்கமுத்து, வாசு (நகைச்சுவை நடிகர்) ஆகியோர் உடன் நடித்திருந்தனர்.

இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசை அமைத்திருந்தார். 25 செப்டம்பர் 2019 இல் வெளிவந்தது.[1]

நடிகர்கள்[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கண்ணுக்குள்ளே&oldid=3811760" இருந்து மீள்விக்கப்பட்டது