சிசர் மனோகர்
சிசர் மனோகர் | |
---|---|
படிமம்:Scissor-manohar.jpg | |
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 1991–தற்போது வரை |
சிசர் மனோகர் (Scissor Manohar) என்பவர் ஒரு இந்திய நகைச்சுவை நடிகர் ஆவார்.[1][2]
தொழில்[தொகு]
மனோகர் புதிய வார்ப்புகள் (1979) போன்ற படங்களில் தயாரிப்பு உதவியாளராக பணியாற்றத் தொடங்கினார்.[3][4] கோகுலத்தில் சீதை (1996) திரைப்படத்தில் மனோகர் சிசர் என்ற அடைமொழியைப் பெற்றார். அப்படத்தில், இவர் "மனோகர் ... வெறும் மனோகர் இல்லை, சிசர் மனோகர்" என்று கூறி சுவலட்சுமியும் கரனும் பேசும்போது தன்னை அறிமுகப்படுத்திக் கொள்வார். பின்னர் இவர் நகைச்சுவை நடிகராகி 240 க்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார்.[5] விந்தை (2015) மற்றும் கடிகார மனிதர்கள் (2018) போன்ற படங்களில் குறிப்பிடத்தக்க வேடங்களில் நடித்துள்ளார்.[6][7]
பகுதி திரைப்படவியல்[தொகு]
- குறிப்பு இடப்படாத, எல்லா படங்களும் தமிழ் படங்களாகும்.
![]() |
இதுவரை வெளியிடப்படாத படங்களைக் குறிக்கிறது |
குறிப்புகள்[தொகு]
- ↑ "பால் ஊற்றினேன், துணி விற்றேன், பாத்திரம் கழுவினேன் : சிசர் மனோகரின் பிளாஷ்பேக்". Dinakaran.
- ↑ Correspondent, Vikatan. "எலே... எனக்கு பொண்ணு தாரீயளா?". Vikatan.
- ↑ https://web.archive.org/web/20041023115054/http://www.dinakaran.com/cinema/english/gossip/14-05-98/goskavi.htm#1
- ↑ "ப்ரொடக்ஷன் யூனிட் பழனிச்சாமி டு நடிகர் சிசர் மனோகர்! - கோடம்பாக்கம் தேடி..! #Cinema மினி தொடர் Part 14" [Production unit Palanisamy to actor Crane Manohar - In search of Kodambakkam - Mini series Part 14]. Ananda Vikatan. 6 July 2017. 16 Sep 2019 அன்று மூலம் பரணிடப்பட்டது. 16 September 2019 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "குங்குமம்சினிமா - நான் பிள்ளைக்குட்டிக்காரன் மன்னா!". Kungumam. 16 March 2015. 16 Sep 2019 அன்று மூலம் பரணிடப்பட்டது. 16 September 2019 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Vindhai Movie Review {1/5}: Critic Review of Vindhai by Times of India". 2020-07-27 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Kadikara Manithargal Movie Review {2.5/5}: Critic Review of Kadikara Manithargal by Times of India". 2020-07-27 அன்று பார்க்கப்பட்டது.
வெளி இணைப்புகள்[தொகு]
- ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் சிசர் மனோகர்
- Scissor Manohar on Moviebuff