அனுமோள்
Appearance
அனுமோள் | |
---|---|
பிறப்பு | நடுவட்டம், தமிழ்நாடு, இந்தியா |
பணி | நடிகை, பரதநாட்டிய கலைஞர் |
செயற்பாட்டுக் காலம் | 2010–தற்பொழுது |
அனுமோள் (Anumol), இந்தியத் திரைப்பட நடிகையாவார். இவர் மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். அவற்றில் சாயில்யம், இவன் மேகரூபன்[1], வெடிவழிபாடு, அகம்[2], ஞான்[3] ஆகிய மலையாளத் திரைப்படங்களும், ஒரு நாள் இரவில் என்ற தமிழ்த் திரைப்படமும் குறிப்பிடத்தக்கன.
சான்றுகள்
[தொகு]- ↑ P. K. Ajith Kumar (19 November 2010). "Poetic venture". தி இந்து (Chennai, India) இம் மூலத்தில் இருந்து 8 நவம்பர் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121108104002/http://www.hindu.com/fr/2010/11/19/stories/2010111950980200.htm. பார்த்த நாள்: 19 November 2010.
- ↑ "പ്രിയപ്പെട്ട യക്ഷി" (in Malayalam). கேரள கவுமுதி. 31 December 2011. http://news.keralakaumudi.com/news.php?nid=157b776fd310038df4d8fec52ef4987b. பார்த்த நாள்: 3 January 2012.
- ↑ Soman, Deepa (13 June 2014). "Teaser of Njan out". The Times Of India. http://timesofindia.indiatimes.com/entertainment/malayalam/movies/news/Teaser-of-Njan-out/articleshow/36497293.cms?. பார்த்த நாள்: 11 September 2014.