திரிஷா இல்லனா நயன்தாரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திரிஷா இல்லைனா நயன்தாரா
இயக்கம்ஆதிக் ரவிச்சந்திரன்
தயாரிப்புசி. ஜே. ஜெயக்குமார்
இசைஜி. வி. பிரகாஷ் குமார்
நடிப்புஜி. வி. பிரகாஷ் குமார்
ஆனந்தி
மனிஷா யாதவ்
ஒளிப்பதிவுரிச்சர்ட் எம். நாதன்
படத்தொகுப்புஅந்தோனி எல். ரூபன்
கலையகம்கேமியோ பிலிம்சு இந்தியா
விநியோகம்ஸ்டுடியோ கிரீன்
நாடு இந்தியா
மொழிதமிழ்

திரிஷா இல்லனா நயன்தாரா, 2015-ம் ஆண்டு வெளிவந்த ஒரு இந்தியத் தமிழ் நகைச்சுவைத் திகில் திரைப்படமாகும். இத்திரைப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் எழுதி இயக்குகிறார். இப்படத்தில் ஜி. வி. பிரகாஷ் குமார், ஆனந்தி, மனிஷா யாதவ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களிலும்,[1][2] நடிகை சிம்ரன் துணைக் கதாப்பாத்திரத்திலும் நடித்துள்ளனர்.[3]

நடிகர்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]