உள்ளடக்கத்துக்குச் செல்

மனிஷா யாதவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மனிஷா யாதவ்
பிறப்புபெங்களூர், கர்நாடகம், இந்தியா
பணிநடிகை, மாடல்
அறியப்படுவதுவழக்கு எண் 18/9

மனிஷா யாதவ் இந்திய நாட்டு நடிகை மற்றும் மாடல் ஆவார். இவர் தமிழ் மற்றும் தெலுங்கு மொழித் திரைப்படங்களில் நடித்து வருகின்றார்.

திரைப்பட வாழ்க்கை

[தொகு]

இவர் 2012ம் ஆண்டு பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வழக்கு எண் 18/9, என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அந்த திரைப்படத்துக்கு 60 வது தேசிய திரைப்பட விருதுகள், 2 வது தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள், தெற்காசிய திரைப்பட விருதுகள் மற்றும் 7 வது விஜய் விருதுகள் என பல விருதுகளை வென்றது. அதன் மூலம் விஜய் விருது சிறந்த அறிமுக நடிகைக்கான விருதை வென்றார். அதே ஆண்டில் துணிக துணிக என்ற தெலுங்கு திரைப்படத்தில் அறிமுகமானார்.

திரைப்படங்கள்

[தொகு]
ஆண்டு திரைப்படம் கதாப்பாத்திரம் மொழி குறிப்புகள்
2012 வழக்கு எண் 18/9 ஆர்த்தி தமிழ் பரிந்துரை-விஜய் விருது சிறந்த அறிமுக நடிகைக்கான விருது
2012 தூனிகா தூனிகா மைத்ரி தெலுங்கு
2013 ஆதலால் காதல் செய்வீர் ஸ்வேதா தமிழ்
2013 ஜன்னல் ஓரம் கல்யாணி தமிழ்
2014 பட்டைய கெளப்பனும் பாண்டியா கண்மணி தமிழ் படப்பிடிப்பில்
2018 ஒரு குப்பை கதை தமிழ்

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மனிஷா_யாதவ்&oldid=4014709" இலிருந்து மீள்விக்கப்பட்டது