ஜன்னல் ஓரம்
தோற்றம்
| ஜன்னல் ஓரம் | |
|---|---|
| இயக்கம் | கரு பழனியப்பன் |
| கதை | கரு பழனியப்பன் |
| இசை | வித்யாசாகர் |
| நடிப்பு | |
| ஒளிப்பதிவு | அர்பிந்து சாரா |
| வெளியீடு | நவம்பர் 29, 2013 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
ஜன்னல் ஓரம் (Jannal Oram), என்பது 2013இல் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இதனைக் கரு பழனியப்பன் இயக்கியிருக்கிறார்.[1] இத்திரைப்படத்தின் பாடல் வெளியீட்டை அக்டோபர் 17, 2013 அன்று கிண்டி, குரோம்பேட்டை, பல்லவபுரம், தாம்பரம் போன்ற பேருந்து நிலையத்தில் வைக்கப்பட்டது.[2] அதைத் தொடர்ந்து கமலா திரையரங்கில் பிரபலங்கள் முன்நிலையில் படத்தின் ஆடியோ வெளியிடப்பட்டது.[3]
நடிப்பு
[தொகு]விமர்சனம்
[தொகு]ஆனந்த விகடன் வார இதழில் எழுதிய விமர்சனத்தில் "காமெடி கலந்த சஸ்பென்ஸ் த்ரில்லர் என்ற முயற்சியில், இந்த 'ஜன்னல் ஓரப்’ பயணம் கொஞ்சம் சுவாரஸ்யம்தான்!" என்று எழுதி 41100 மதிப்பெண்களை வழங்கினர்.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ மக்கள் முன்னிலையில் பாடல்கள் வெளியீடு
- ↑ Now, an audio launch at bus stops!
- ↑ "ஆடியோ விழாவில் வழக்குஎண் நடிகையைப் பார்த்து ஆடிப்போன பிரபலங்கள்!". TamilNews24x7. Archived from the original on 2013-10-23. Retrieved 2013-11-24.
- ↑ "ஜன்னல் ஓரம் - சினிமா விமர்சனம்". விகடன். 2013-12-05. Retrieved 2025-05-23.