பிரியா ஆனந்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பிரியா ஆனந்த் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
பிரியா ஆனந்து
Priya Anand at 'Fukrey' Jugaadu event.jpg
பிறப்பு பிரியா பரத்வாஜ் ஆனந்து
செப்டம்பர் 17, 1986 (1986-09-17) (அகவை 32)[1]
சென்னை, தமிழ் நாடு, இந்தியா
பணி நடிகை
செயல்பட்ட 
ஆண்டுகள்
2009– தற்போது வரை

பிரியா ஆனந்து தமிழ், தெலுங்கு, இந்தி திரைப்பட நடிகையாவார். தெலுங்கில் வெளியான லீடர் மற்றும் தமிழில் வெளியான வாமனன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

இளமைப் பருவம்[தொகு]

தமிழ் பேசும் தந்தைக்கும் தெலுங்கு மற்றும் மராத்தி பேசும் தாய்க்கும் பிறந்ததாலும், ஐதராபாத்து, சென்னை மயிலாடுதுறை ஆகிய இடங்களில் வளர்ந்ததாலும், தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளையும் சரளமாகப் பேசுகிறார். ஆங்கிலம், வங்காள மொழி, இந்தி, மராத்தி, எசுப்பானியம் ஆகிய மொழிகளையும் பேசுகிறார். அமெரிக்க அல்பேனி பல்கலைக்கழகத்தில் இதழியல் பயின்று பின்னர் சென்னை திரும்பினார். இதுவரை பன்னிரண்டு தெலுங்கு, இந்தி மற்றும் தமிழ் மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார்.மேலும் மூன்று தமிழ் படங்களிலும் நடித்துவருகிறார்.

நடித்த திரைப்படங்கள்[தொகு]

வருடம் படம் கதாபாத்திரம் மொழி குறிப்பு
2009 வாமனன் திவ்யா தமிழ்
2010 புகைப்படம் சைனி ஜார்ஜ் தமிழ்
2010 லீடர் ரத்ன பிரபா தெலுங்கு
2010 ராமா ராமா கிருஷ்ணா கிருஷ்ணா பிரியா தெலுங்கு
2011 நூற்றெண்பது ரேணுகா நாராயணன் தமிழ்
2011 180 தெலுங்கு
2012 இங்கிலீஷ் விங்கிலீஷ் ராதா இந்தி
2012 கோ அன்டே கோட்டி சத்யா தெலுங்கு
2013 ரங்கிரீஸ் மேகா ஜோஷி இந்தி
2013 எதிர் நீச்சல் கீதா தமிழ்
2013 ஃபுக்ரே பிரியா இந்தி
2013 வணக்கம் சென்னை அஞ்சலி ராஜ்மோஹன் தமிழ்
2014 வை ராஜா வை தமிழ் படப்பிடிப்பில்
2014 அரிமா நம்பி அனாமிகா தமிழ் படப்பிடிப்பில்
2014 இரும்பு குதிரை தமிழ் படப்பிடிப்பில்
2014 பெயர் வைக்கப்படாத கண்ணனின் திரைப்படம் அன்னபூரணி தமிழ் முன் தயாரிப்பு

மேற்கோள்களும் குறிப்புகளும்[தொகு]

  1. Happy Birthday To Priya Anand. chitramala.com. September 17, 2010
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரியா_ஆனந்து&oldid=2703840" இருந்து மீள்விக்கப்பட்டது