ஆதிக் ரவிச்சந்திரன்
ஆதிக் ரவிச்சந்திரன் | |
---|---|
பிறப்பு | சனவரி 17, 1989 |
தேசியம் | இந்தியன் |
பணி | திரைப்பட இயக்குனர், எழுத்தாளர் |
செயற்பாட்டுக் காலம் | 2015-தற்போது வரை |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | நகைச்சுவை |
ஆதிக் ரவிச்சந்திரன் (பிறப்பு: சனவரி 17, 1989)[1] இந்தியத் திரைப்பட இயக்குனர் மற்றும் எழுத்தாளர் ஆவார். இவர் தமிழ் திரைப்படங்களில் பணியாற்றிக் கொண்டுள்ளார். வயது வந்தோர்க்கான நகைச்சுவைத் திரைப்படமான திரிஷா இல்லனா நயன்தாரா 2015 திரைப்படம் இவருடைய இயக்கத்தில் வெளிவந்த திரைப்படமாகும்.[2]
திரைப்படங்கள்[தொகு]
- திரிஷா இல்லனா நயன்தாரா
- அன்பானவன் அசராதவன் அடங்காதவன்
- காதலை தேடி நித்தியநந்தா
- வெர்ஜின் மாப்பிள்ளை
- பஹீரா
- மார்க் ஆண்டனி
ஆதாரங்கள்[தொகு]
- ↑ "Adhik Ravichandran biography". https://m.timesofindia.com/topic/Adhik-Ravichandran. times of india
- ↑ "Simbu to team up with Adhik Ravichandran". 2016-01-07. http://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/Simbu-to-team-up-with-Adhik-Ravichandran/articleshow/50467189.cms. பார்த்த நாள்: 2016-05-05.