பெருமாள் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பெருமாள்
இயக்குனர் வின்சென்ட் செல்வா
தயாரிப்பாளர் ஆர்.சண்முகம்
கதை வின்சென்ட் செல்வா
ஜி.கே.பால குமரன்
நடிப்பு சுந்தர்.சி
நமிதா
மீனாட்சி
விவேக்
இசையமைப்பு ஸ்ரீ காந்த் தேவா
ஒளிப்பதிவு பானு முருகன்
படத்தொகுப்பு ரியாஸ்
வெளியீடு பெப்ரவரி 13, 2009 (2009-02-13)
நாடு இந்தியா
மொழி தமிழ்

பெருமாள் என்பது சுந்தர்.சி, நமிதா, மீனாட்சி ஆகியோர் நடிப்பில் 2009 ஆம் ஆண்டு வெளியான தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படம் தோல்வியைத் தழுவிய படம் ஆகும்.

நடிகர்கள்[தொகு]

  • சுந்தர்.சி
  • நமிதா
  • மீனாட்சி
  • கோட்டா சீனிவாச ராவ்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெருமாள்_(திரைப்படம்)&oldid=1880455" இருந்து மீள்விக்கப்பட்டது