உள்ளடக்கத்துக்குச் செல்

யான் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யான்
திரையரங்க சுவரொட்டி
இயக்கம்ரவி கே. சந்திரன்
தயாரிப்புஎல்றேட் குமார்
ஜெயராமன்
கதைரவி கே. சந்திரன்
இசைஹாரிஸ் ஜயராஜ்
நடிப்பு
ஒளிப்பதிவுமனுஷ் நந்தன்
படத்தொகுப்புஅ. ஸ்ரீகர் பிரசாத்
கலையகம்ஆர். எஸ். இன்போடெயின்மென்ட்
வெளியீடு2 அக்டோபர் 2014 (2014-10-02)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

யான் இது 2014ஆம் ஆண்டு திரைக்கு வந்த தமிழ் மொழி அதிரடி திகில் திரைப்படம் ஆகும். இந்தத் திரைப்படத்தை ரவி கே. சந்திரன் என்பவர் இயக்க, ஜீவா, துளசி நாயர், நாசர், தம்பி ராமையா, கருணாகரன், அர்ஜுனன், ஜெயப்பிரகாசு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கு ஹாரிஸ் ஜயராஜ் இசை அமைத்துள்ளார்.[1][2][3] 1978ஆம் ஆண்டு வெளியான மிட்னைட் எக்ஸ்பிரஸ் என்ற திரைப்படத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.[4][5] இப்படம் 2014 ஆம் ஆண்டு அக்டோபர் இரண்டாம் தேதி வெளியானது.

வெளி இணைப்புகள்

[தொகு]



மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ "Thulasi Nair follows her sister's footsteps". Zee News. 29 September 2012 இம் மூலத்தில் இருந்து 7 October 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121007000132/http://zeenews.india.com/entertainment/regional/thulasi-nair-follows-her-sister-s-footsteps_120036.htm.
  2. ↑ "Jiiva-Thulasi's 'Yaan' to roll". Sify. 1 October 2012 இம் மூலத்தில் இருந்து 1 October 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121001171159/http://www.sify.com/movies/jiiva-thulasi-s-yaan-to-roll-news-tamil-mkbo1efffjd.html.
  3. ↑ "Jiiva – Ravi K Chandran's trilingual titled 'Yaan'!". IndiaGlitz. 21 July 2012. Archived from the original on 8 January 2014. Retrieved 8 March 2014.
  4. ↑ "Southern movies inspired without credit – here's the list". The News Minute. 21 November 2014. Archived from the original on 7 January 2021. Retrieved 9 October 2020.
  5. ↑ "Southern cinemas uncredited film adaptations". Business Standard. IANS. 12 November 2014 இம் மூலத்தில் இருந்து 4 February 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210204181644/https://wap.business-standard.com/article-amp/news-ians/southern-cinema-s-uncredited-film-adaptations-114111200512_1.html.
"https://ta.wikipedia.org/w/index.php?title=யான்_(திரைப்படம்)&oldid=4606437" இலிருந்து மீள்விக்கப்பட்டது