சுள்ளான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சுள்ளான்
இயக்கம்ஏ. சந்திரசேகரன்
தயாரிப்புரமணா
கதைரமணா
திரைக்கதைரமணா
இசைவித்யாசாகர்
நடிப்புதனுஷ்
சிந்து துலானி, மணிவண்ணன், பசுபதி, ஈஸ்வரி ராவ், டெல்லி கணேஷ், வாசு விக்ரம், கலைராணி, கீதா ரவிசங்கர், தென்னவன், பரத் கல்யாண், முத்துக்காளை
படத்தொகுப்புசுரேஷ் அர்ஸ்
வெளியீடு2004
நாடுஇந்தியா
மொழிதமிழ்

சுள்ளான் 2004 ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ்த் திரைப்படம். ரமணாவின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் தனுஷ், சிந்து துலானி (அறிமுகம்), மணிவண்ணன், பசுபதி மற்றும் பலர் நடித்திருந்தனர். அறிவுமதி, பா. விஜய், நா. முத்துக்குமார், கபிலன், யுகபாரதி ஆகியோரின் பாடல்களுக்கு வித்யாசாகர் இசையமைத்திருந்தார்.

நடிகர்கள்[தொகு]

பாடல்கள்[தொகு]

ஒலிப்பதிவு: வித்தியாசாகர்

எண் பாடல் பாடியவர்கள்
1 "கவிதை இரவு" சித்ரா, கார்த்திக்
2 "சண்டைக் கோழி" சங்கர் மகாதேவன்
3 "யாரோ நீ" ஹரிஹரன், சுஜாதா மோகன்
4 "அதோ வரா" ஹரிணி, குப்புசாமி
5 "கிளு கிளுப்பான" ஆனம் சமி, பிரேம்ஜி அமரன், பாப் சாலினி
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுள்ளான்&oldid=3177008" இருந்து மீள்விக்கப்பட்டது