உள்ளடக்கத்துக்குச் செல்

பம்மல் கே. சம்பந்தம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பம்மல் கே. சம்பந்தம் (திரைப்படம்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பம்மல் K. சம்பந்தம்
இயக்கம்மௌலி
தயாரிப்புபி.எல். தேனப்பன்
மீடியா ட்ரீம்ஸ்
கதைகிரேசி மோகன்
திரைக்கதைமௌலி
வசனம்கிரேசி மோகன்
இசைதேவா
நடிப்புகமல்ஹாசன்
சிம்ரன்
அப்பாஸ்
சினேகா
ஒளிப்பதிவுஆர்தர் ஆ. வில்சன்
படத்தொகுப்புகாசிவிசுவநாதன்
விநியோகம்ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேசனல்
வெளியீடு14 சனவரி 2002
ஓட்டம்155 நிமிடங்கள்
நாடு இந்தியா
மொழிதமிழ்

பம்மல் K. சம்பந்தம் (Pammal K. Sambandam) 2002 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மௌலி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், சிம்ரன், அப்பாஸ், சினேகா மற்றும் பலர் நடித்திருந்தனர்.

வகை[தொகு]

நகைச்சுவைப்படம்

கதை[தொகு]

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.

இரு வேறு குணங்கள் கொண்ட கதாநாயகனும் கதாநாயகியும் திருமணத்தை வெறுக்கும் ஒரு புள்ளியில் மட்டும் ஒரே எண்ணம் கொண்டவர்கள். இவர்களுக்குள் மலரும் காதலை நகைச்சுவையுடன் கொண்டு செல்லும் கதை.

நடிகர்கள்[தொகு]

பாடல்கள்[தொகு]

இப்படத்திற்கு தேவா இசை அமைத்துள்ளார்.

எண் பாடல் பாடியவர்கள் பாடலாசிரியர்
1 "கந்தசாமி மாடசாமி" கமல்ஹாசன் கமல்ஹாசன்
2 "ஏண்டி சூடாமணி" அனுராதா ஸ்ரீராம் வாலி
3 "சகலகலா வல்லவனே" ஹரிஹரன், சுஜாதா கபிலன்
4 "கதோகஜா" ஸ்ரீநிவாஸ், மகாலட்சுமி ஐயர் வாலி
5 "பெண்ணே காதல்" கேகே, வாலி
6 "திண்டுக்கல் பூட்ட" சங்கர் மகாதேவன் மகாலட்சுமி ஐயர் பா. விஜய்

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பம்மல்_கே._சம்பந்தம்&oldid=3949129" இலிருந்து மீள்விக்கப்பட்டது