என்றென்றும் புன்னகை (திரைப்படம்)
Appearance
என்றென்றும் புன்னகை | |
---|---|
இயக்கம் | ஐ. அஹமத் |
தயாரிப்பு | தமிழ்க்குமரன் |
கதை | ஐ. அஹமத் |
இசை | ஹாரிஸ் ஜெயராஜ் |
நடிப்பு | |
ஒளிப்பதிவு | மதி |
படத்தொகுப்பு | பிரவீன் மற்றும் ஸ்ரீகாந்த் |
விநியோகம் | ரெட் ஜெயண்ட் மூவீஸ் |
வெளியீடு | டிசம்பர் 20, 2013 |
ஓட்டம் | 152 நி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
என்றென்றும் புன்னகை 2013 இல் வெளியான தமிழ்த் திரைப்படமாகும். ஐ. அஹமத் இயக்கத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் மதியின் ஒளிப்பதிவில்[1] தமிழ்க்குமரனின் தயாரிப்பில் உருவான இந்தப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவீஸ் விநியோகித்தது.[2] அலுவல் முறையில் 29 ஜூன் 2012 இல் தொடங்கப்பட்டு 20 திசம்பர் 2013 இல் வெளியிடப்பட்டது.[3] விமர்சகர்களிடம் பாராட்டைப் பெற்ற இப்படம் வணிகமுறையில் வெற்றியும் பெற்றது.[4]
நடிப்பு
[தொகு]வெளியீடு
[தொகு]திரைப்படத்தின் செயற்கைக்கோள் உரிமைகளை ஜீ தமிழ் தொலைக்காட்சி வாங்கியது. இப்படத்திற்கு இந்தியத் திரைப்படத் தணிக்கை குழு யு சான்றிதழ் வழங்கியது. இந்த படம் 20 டிசம்பர் 2013 அன்று உலகம் முழுவதும் 750 திரையரங்குகளில் பிரியாணி மற்றும் இந்தி திரைப்படமான தூம் 3 உடன் வெளியிடப்பட்டது.
தொலைக்காட்சித் தொடரை பார்க்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Lisa Haydon to debut in Tamil movie". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 15 April 2012 இம் மூலத்தில் இருந்து 2013-07-29 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130729170921/http://articles.timesofindia.indiatimes.com/2012-04-15/news-interviews/31342403_1_tamil-film-lisa-haydon-dil-chahta-hai.
- ↑ "Endrendrum Punnagai Cast". Filmbeat.com. 3 March 2012. https://tamil.filmibeat.com/movies/endrendrum-punnagai.html.
- ↑ "Jiiva attends launch of 'Endrendrum Punnagai'". IBN Live. 30 June 2012. Archived from the original on 2 July 2012. பார்க்கப்பட்ட நாள் 1 July 2012.
- ↑ "Endrendrum Punnagai- A sleeper hit!". Sify. Archived from the original on 2013-12-30. பார்க்கப்பட்ட நாள் 2013-12-30.