கொண்டான் கொடுத்தான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கொண்டான் கொடுத்தான்
இயக்குனர்ஜி. ராஜேந்திரன்
கதைஜி. ராஜேந்திரன்
நடிப்புஇளவரசு-சுலோச்சனா, மீரா கிருஷ்ணன் - எல்.ராஜா, அத்வைதா, கதிர்காமன்
ஒளிப்பதிவுஜி.ராஜேந்திரன்
கால நீளம்நிமிடங்கள்
நாடுஇந்தியா

கொண்டான் கொடுத்தான் என்பது 2012 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தை ஜி. ராஜேந்திரன் எழுதி இயக்கியுள்ளார்.[1]

ஐந்தாறு தலை முறைகளாக கொண்டான் கொடுத்தான் குடும்பங்களாக வாழ்ந்து வருகிற குடும்பத்துக்குள் வருகின்ற இன்னல்களை கதைக்களமாகக் கொண்டது.

நடிகர்கள்[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

  1. கொண்டான் கொடுத்தான் திரைவிமர்சனம்

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கொண்டான்_கொடுத்தான்&oldid=2704629" இருந்து மீள்விக்கப்பட்டது