உள்ளடக்கத்துக்குச் செல்

யூத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யூத்
இயக்கம்வின்சென்ட் செல்வா
தயாரிப்புபூர்ணச்சந்திர இராவு
கதைவின்சென்டு செல்வா
விசய்பாற்கர்
இசைமணி சர்மா
நடிப்புவிசய்
சாகீன் கான்
விவேக்கு
உகேந்திரன்
ஒளிப்பதிவுநடராசன் சுப்பிரமணியம்
படத்தொகுப்புவி. டி. விசயன்
விநியோகம்இலட்சுமி புரொடக்சன்சு
வெளியீடுசூலை 19, 2002
ஓட்டம்153 நிமிடங்கள்
நாடு இந்தியா
மொழிதமிழ்

யூத் (Youth) என்பது 2002ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும்.[1] இந்தத் திரைப்படம் வின்சென்ட் செல்வாவின் இயக்கத்திலும் வின்சென்டு செல்வா, விசய்பாற்கர் ஆகியோரின் திரைக்கதையிலும் விசயை முதன்மைக் கதைமாந்தராகக் கொண்டு வெளிவந்துள்ளது.[2]

இந்தத் திரைப்படம் சிரு நவ்வுட்டோ என்ற தெலுங்குத் திரைப்படத்தைத் தழுவியே வெளிவந்துள்ளது.

நடிகர்கள்

[தொகு]
நடிகர்கதைமாந்தர்
சிம்ரன்குத்தாட்டப் பாடலில் ஆடுபவர்
விசய்சிவா

[3]

பாடல்கள்

[தொகு]
யூத்
பாடல்
மணி சர்மா
வ. எண்பாடல்பாடகர்கள்காலம் (நிமி. நொடி)பாடலாசிரியர்
1ஓல்ட் மாடல்திப்பு04:50வாலி
2வண் இஞ்சிஎசு. பி. பாலசுப்பிரமணியம், சுசாதா மோகன்04:39வாலி
3சகியே சகியேஅரிகரன், அரிணி05:39வைரமுத்து
4சக்கரை நிலவேஅரிசு இராகவேந்திரா05:39வைரமுத்து
5சந்தோஷம்எசு. பி. பாலசுப்பிரமணியம்04:22வைரமுத்து
6ஆல் தோட்டசங்கர் மகாதேவன்04:55கபிலன்

[4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ யூத் (2002) (ஆங்கில மொழியில்)
  2. ↑ "ஊமை விழிகள் ரீமேக்கா? மறுக்கும் வின்சென்ட் செல்வா". Archived from the original on 2012-01-22. Retrieved 2012-06-06.
  3. ↑ யூத் (2002) (ஆங்கில மொழியில்)
  4. ↑ யூத் (2002) (ஆங்கில மொழியில்)

வெளி இணைப்புகள்

[தொகு]

இணையதள திரைப்பட தரவுத்தளத்தில் யூத்

"https://ta.wikipedia.org/w/index.php?title=யூத்&oldid=4584872" இலிருந்து மீள்விக்கப்பட்டது