நரசிம்மா (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நரநரசிம்மாசிம்மா
இயக்கம்திருப்பதிசாமி
தயாரிப்புசுதீஷ்
கதைஜி. வி. குமார்
இசைமணிசர்மா
நடிப்புவிஜயகாந்த்
இஷா கோபிகர்
ரகுவரன்
நாசர்
ரஞ்சித்
ஒளிப்பதிவுபூபதி
கலையகம்கேப்டன் சினி கிரியேசன்ஸ்
வெளியீடுஜூலை 13, 2001
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நரசிம்மா 2001 ஆம் வந்த தமிழ் அதிரடித் திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தில் விஜயகாந்த், இஷா கோபிகர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.இத்திரைப்படத்திற்கு மணிசர்மா இசையமைத்துள்ளார்.இத்திரைப்படம் ஜூலை 13,2001 அன்று வெளியானது.

கதை[தொகு]

காஷ்மீர் பிரிவினைவாதத்திற்காகப் போராடும் தீவிரவாதிகள், தமிழகத்தில் முக்கியமானவர்களைக் கொல்லவும், முக்கியக் கட்டிடங்களைத் தகர்க்கவும் திட்டமிடுகிறார்கள். அதைத் திறமையான அதிகாரி நரசிம்மா(விஜயகாந்த்) முறியடிப்பது எப்படி என்றும் சொல்லும் கதை.

வெளி இணைப்புகள்[தொகு]

http://www.cinesouth.com/cgi-bin/filmography/newfilmdb.cgi?name=narasimma பரணிடப்பட்டது 2006-10-29 at the வந்தவழி இயந்திரம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=நரசிம்மா_(திரைப்படம்)&oldid=3713438" இலிருந்து மீள்விக்கப்பட்டது