உள்ளடக்கத்துக்குச் செல்

எம். குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
M. குமரன் S/O மகாலட்சுமி
இயக்கம்மோ. ராஜா
தயாரிப்புமோகன்
கதைமோகன்
இசைசிறீகாந்து தேவா
நடிப்புஜெயம் ரவி
அசின்
பிரகாஷ் ராஜ்
நதியா
விவேக்
ஜனகராஜ்
லிவிங்ஸ்டன்
சுப்பாராஜு
ஒளிப்பதிவுபாலசுப்பிரமணியம்
வெளியீடு2004
நாடு இந்தியா
மொழிதமிழ்

M. குமரன் S/O மகாலட்சுமி 2004ஆம் ஆண்டு வெளியான ஒரு தமிழ்த் திரைப்படம். இது தெலுங்கில் வெளியான "அம்மா நானா ஓ தமிழ் அம்மாயி" என்ற பெயரில் வந்த தெலுங்குப் படத்தினை தழுவி எடுக்கப்பட்ட படமாகும்

பாடல்கள்

[தொகு]

இத்திரைப்படத்திற்கான பாடல்களையும் பின்னணி இசையையும் சிறீகாந்து தேவா வழங்கியிருந்தார்.[1] இத்திரைப்படத்திற்காக 2004ஆம் ஆண்டின் சிறந்த இசையமைப்பாளருக்கான தமிழ்நாடு மாநிலத் திரைப்பட விருதைச் சிறீகாந்து தேவா பெற்றுக் கொண்டார்.[2]

M. குமரன் S/O மகாலட்சுமி
பாடல்
வெளியீடுஅட்டோபர் 1, 2004
ஒலிப்பதிவு2004
இசைப் பாணிஒலிச்சுவடு
நீளம்38:45
இசைத்தட்டு நிறுவனம்திங்க் மியூசிக்
இசைத் தயாரிப்பாளர்சிறீகாந்து தேவா
சிறீகாந்து தேவா காலவரிசை
குத்து
(2004)
M. குமரன் S/O மகாலட்சுமி
(2004)
ஏய்
(2004)
இலக்கம்பாடல்[1]பாடகர்கள்பாடல் வரிகள்
1ஐயோ ஐயோ உன் கண்கள்உதித்து நாராயண், சாலினி சிங்குயுகபாரதி
2சென்னைச் செந்தமிழ் மறந்தேன்அரிசு இராகவேந்திராநா. முத்துக்குமார்
3நீயே நீயே நானேகே. கே.வாலி
4தமிழ் நாட்டுதேவன், பெபிபா. விசய்
5வைச்சுக்க வைச்சுக்ககே. கே., சிறீலேகா பார்த்தசாரதிசிறீகாந்து தேவா
6யாரு யாரு இவனோசங்கர் மகாதேவன்கபிலன்

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1 2 "M. Kumaran S/O Mahalakshmi". Saavn. Archived from the original on 2016-03-15. Retrieved 19 சூலை 2015.
  2. "`Autograph,' `Eera Nilam' bag awards". The Hindu. 13 February 2006. Retrieved 19 சூலை 2015.