மாயாவி (2005 திரைப்படம்)
தோற்றம்
| மாயாவி Maayavi | |
|---|---|
| இயக்கம் | சிங்கம்புலி |
| தயாரிப்பு | எஸ். தாணு பாலா[1] |
| கதை | சிங்கம்புலி விஜி |
| இசை | தேவி ஸ்ரீ பிரசாத் |
| நடிப்பு | சூர்யா ஜோதிகா சத்யன் |
| ஒளிப்பதிவு | ஆர். ரத்னவேலு |
| படத்தொகுப்பு | சுரேஷ் அர்ஸ் |
| கலையகம் | பி ஸ்டுடியோஸ் வி. கிரியேசன்ஸ் |
| வெளியீடு | 10 மார்ச் 2005 |
| ஓட்டம் | 135 நிமிடங்கள். |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
மாயாவி (Maayavi) 2005 இல் வெளிவந்த நகைச்சுவை காதல் திரைப்படமாகும். இதனை சிங்கம்புலி இயக்கியிருந்தார்.[2] சூர்யா, ஜோதிகா, சத்யன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.
நடிகர்கள்
[தொகு]- சூர்யா .. அபேஸ் பாலய்யா
- ஜோதிகா - நடிகை ஜோதிகா
- சத்யன் .. சத்யராஜ்
- சங்கிலி முருகன் ... ஆசாரி
பாடல்கள்
[தொகு]இத்திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார்.
| # | பாடல் | வரிகள் | பாடகர்(கள்) | நீளம் | |
|---|---|---|---|---|---|
| 1. | "ஜோ ஜோ ஜோதிகா" | பழனிபாரதி | திப்பு, சுதா | 5:32 | |
| 2. | "கடவுள் தந்த அழகிய வாழ்வு" | பழனிபாரதி | கல்பனா, எஸ். பி. பி. சரண் | 4:34 | |
| 3. | "தமிழ்நாட்டில்" | கபிலன் | பாலக்காடு சிறீராம், மாலதி லட்சுமணன் | 3:37 | |
| 4. | "ஒரு தேவலோக ராணி" | யுகபாரதி | சுமங்கலி | 4:22 | |
| 5. | "மாயாவி" | பா. விஜய் | கே. எஸ். சித்ரா, ரஞ்சித், தேவி ஸ்ரீ பிரசாத் | 4:21 | |
| 6. | "காத்தாடி போல" | நா. முத்துக்குமார் | புஷ்பவனம் குப்புசாமி, கல்பனா ராகவேந்தர் | 2:19 |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Maayavi, Bala's production venture". The Hindu. 21 September 2004. Archived from the original on 7 August 2021.
- ↑ "Suriya goes nostalgic, recalls his experiences onTwitter". Sify (in ஆங்கிலம்). Retrieved 2022-05-19.