காதல் கிறுக்கன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காதல் கிறுக்கன்
குறுந்தகுடு அட்டை
இயக்கம்சக்தி சிதம்பரம்
தயாரிப்புஎ. அகமத்
கதைசக்தி சிதம்பரம்
இசைதேவா
நடிப்பு
ஒளிப்பதிவுசுரேஷ் தேவன்
படத்தொகுப்புகேசவன் எல்
கலையகம்வெரட்டி பிரேம்ஸ்
வெளியீடுதிசம்பர் 26, 2003 (2003-12-26)
ஓட்டம்150 நிமிடங்கள்
நாடு இந்தியா
மொழிதமிழ்

காதல் கிறுக்கன் (Kadhal Kirukkan) 2003ல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சக்தி சிதம்பரம் இயக்கிய இப்படத்தில் ரா. பார்த்திபன், ரிச்சா பலோட், வினித், வடிவேலு ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தனர். இத்திரைப்படத்தினை எ. அகமது தயாரித்தார். தேவா இசையமைத்தார்.

கதாப்பாத்திரங்கள்[தொகு]

பணிக்குழு[தொகு]

ஆதாரங்களும் மேற்கோள்களும்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=காதல்_கிறுக்கன்&oldid=3659791" இலிருந்து மீள்விக்கப்பட்டது